இந்த வருட பொங்கலை பொன் மகளோடு கொண்டாடுங்கள்.. கல்யாண் ஜூவல்லர்ஸ் வழங்கும் அதிரடி ஆபர்கள்!

இந்த வருட பொங்கலை கல்யாண் ஜூவல்லர்ஸ் உடன் கொண்டாடி மகிழுங்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வருட பொங்கலை கல்யாண் ஜூவல்லர்ஸ் உடன் கொண்டாடி மகிழுங்கள். பொன்மகளை பொங்கல் வைத்து உங்கள் வீட்டிற்கு அழைத்திடுங்கள்.

ஜாதி மதம் கடந்த தமிழர்கள் ஒன்றாக கொண்டாடும் பண்டிகை, பொங்கல். தூரத்து சொந்த்தின் வீட்டிற்கு சென்று குடும்பத்தோடு குடும்பமாக எல்லோரும் சந்தோசமாக கொண்டாடும் பண்டிகைதான் பொங்கல். பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற கொள்கையின் படி, போகியுடன் தொடங்குகிறது இந்த பொங்கல் பண்டிகை.

போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று பொங்கல் நாங்கள் நாட்கள் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. வரலாற்று ரீதியாக தமிழர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே பொங்கலை கொண்டாடும் வழக்கம் இருந்துள்ளது. தை மக்களை வரவேற்கும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தை மகள் வந்தால் போதும் வாழ்வு செழிக்கும், வளம் கொழிக்கும் என்பார்கள். அப்படிப்பட்ட தை மகளை தங்கத்தோடு வரவேற்பது தானே அழகாக இருக்கும். ஆம், இந்த தை ஒன்றை முன்னிட்டும், பொங்கலை முன்னிட்டு உங்கள் வீட்டு பெண்களுக்கு கல்யாண் ஜுவல்லர்ஸில் நகை வாங்கி கொடுத்து அழகு சேர்த்திடுங்கள். இப்போது வாங்கும் நகை எதிர்காலத்தில் கண்டிப்பாக பல்கிப் பெருகும்.

இந்த பொங்கலுக்காக கல்யாண் ஜுவல்லர்ஸ் உங்களுக்கு கவர்ச்சிகர ஆபர்களை அளிக்கிறது. மிக குறைந்த சேதாரம் மற்றும் செய்கூலியுடன் உங்களுக்கு கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைகளை வழங்குகிறது. போகி அன்று உங்கள் பழைய நகைகளை கொடுத்து, நல்ல ஆபர்களுடன் நகைகளை வாங்கிடுங்கள். நிறைய ஆபர்களில், மிக குறைந்த விலையில் நல்ல நல்ல மாடல்கள் கல்யாண் ஜுவல்லர்ஸில் கிடைக்கிறது.

பொங்கலுக்கு நீங்கள் புத்தாடை உடுத்தி, கருப்பு திங்கும் வேளையில் உங்கள் வீட்டு பெண்களின் மனம் குளிரும் வகையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைகள் எடுத்து கொடுத்து அழகு பார்த்திடுங்கள். பொங்கலை முன்னிட்டு விதவிதமாக நிறைய கலெக்ஷன்கள் தற்போது கல்யாண் ஜுவல்லர்ஸில் வந்திறங்கி உள்ளது.

புது விதமான மாடல்கள், வித்தியாசமான நிறம் கொண்ட கற்கள் பதித்த நகைகள், உங்கள் நிறத்திற்கு தகுந்த நகைகள், மாடல் பெண்கள் அணியும் வகையில் நகைகள், அலுவலகத்திற்கு போட்டு செல்லும் வகையில் எளிமையான நகைகள் நிறைய இருக்கிறது.

பொங்கல் என்றாலே மகிழ்ச்சிதான். அதில் இந்த வருடம் கூடுதல் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த வருட பொங்கலை கல்யாண் ஜூவல்லர்ஸ் உடன் கொண்டாடி மகிழுங்கள். பொன்மகளை பொங்கல் வைத்து வீட்டிற்கு அழைத்திடுங்கள்.

மாட்டு பொங்கலுக்கு நீங்கள் சொந்த ஊருக்கு செல்லும் போது, உங்கள் பழைய தோழிகள், பாட்டிகள், அத்தைகள் பார்க்கும் வியக்கும் வண்ணம் நிறைய பாரம்பரிய வகை நகைகளும் கல்யாண் ஜுவல்லர்ஸில் கிடைக்கிறது. கிராமத்தில் நீங்கள் இதுபோன்ற நகைகளை அணிந்து சென்று அசத்தலாம். இதற்கு எல்லாம் வண்ணமயமான நிறைய ஆபர்கள் இருக்கிறது என்பதுதான் இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம்.

பொங்கல் பண்டிகையில் காணும் பொங்கல் பண்டிகை கொஞ்சம் காதல் நிரம்பிய பண்டிகை எனலாம். கிராமங்களில் முறைப்பெண்களை சந்திக்க இந்த பண்டிகைதான் நல்ல வாய்ப்பாக இருக்கும். அப்படிபட்ட நாட்களில் உங்கள் முறை பெண்ணிற்கோ, வருங்கால மனைவிக்கோ கொஞ்சம் நகை எடுத்து கொடுத்து நீங்கள் இம்ப்ரஸ் செய்யலாம். அதற்கு பெண்களுக்கு விருப்பமான கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைகள் பெரிய அளவில் உங்களுக்கு உதவும்.

போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்களும் நீங்கள் நகை எடுத்துக் கொடுத்து உங்கள் குடும்பத்தினரை அசத்தலாம். அதற்கு கல்யாண் ஜூவல்லர்ஸ் உங்களுக்கு நிறைய ஆபர்கள், கலெக்சன்களுடன் காத்து இருக்கிறது.

நகைகள் நம்முடைய கலாச்சாரத்துடன் ஒன்றான ஒரு விஷயம். பொங்கல் போன்ற ஒரு கலாச்சார பண்டிகையை கொண்டாட நகைகள் மிக முக்கியமான ஒன்றாகும். கல்யாண் ஜூவல்லர்ஸ் வழங்கும் பாரம்பரிய நகைகள் உங்கள் பண்டிகையை மேலும் அழகாக்கிடும்.

இந்தியாவில் அதிக மதிப்பு மிக்க நகைக்கடை நிறுவனம் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் ஆகும். 109 வருடங்களாக கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்த துறையில் கோலோச்சி பணியாற்றி வருகிறது. மக்கள் மத்தியில் இத்தனை வருடங்களாக கல்யாண் ஜூவல்லர்ஸ் தங்கள் மதிப்பையும், நம்பிக்கையையும் தக்க வைத்துள்ளது.

காலம் மாற மாற அதற்கு ஏற்றபடி மாறிக்கொண்டு, அதே சமயம் பாரம்பரிய நகை டிசைன்களையும் கல்யாண் ஜூவல்லர்ஸ் வழங்கி வருகிறது. அதனால் தான் நாடு முழுக்க 107 பெரிய நகரங்களில் கல்யாண் ஜூவல்லர்ஸ் கொடி கட்டி வளர்ந்து நிற்கிறது.

இவ்வளவு சிறப்புகளை கொண்ட கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடம் இந்த பொங்கலில் உங்கள் நகைகளை எடுத்திடுங்கள். உங்கள் மனசை பொங்கல் இனிப்பால் மட்டுமின்றி கல்யாண் ஜூவல்லர்ஸ் தங்கத்தாலும் இனிக்க செய்திடுங்கள்.

கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+