இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. ஸ்ரீபெரும்புதூரில் 17 வயது சிறுவன் கைது
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி (49). இவரது மகள் லட்சுமி (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மனநலம் பாதிக்கப்பட்டவர்.

நேற்றைய தினம் கஸ்தூரியும் அவரது கணவரான மேகநாதன் ஆகிய இருவரும் வேலைக்கு சென்று உள்ளனர். இதனை சாதகமாக்கிக் கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் வீட்டில் தனியாக இருந்த லட்சுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை தன் தாய் கஸ்தூரி இடம் கூறியதை அடுத்து சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் 17 வயது சிறுவனை கைது செய்த மகளிர் போலீசார் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இளம்பெண்ணை வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
பின்பு 17 வயது சிறுவன் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications