குன்றத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி.. பீதியில் காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட குன்றத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது.
காஞ்சிபுரத்தில் கொரோனாவால் 12 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் குன்றத்தூரில் வசித்து வரும் காய்கறி வியாபாரி ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து குடும்ப உறுப்பினர்களில் 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 2 வார குழந்தையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் காய்கறி கடைக்கு வந்தவர்களின் விவரங்கள் குறித்தும் மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது.
தற்போது 6 பேரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா உறுதியானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications