டோல்கேட்டில் கலாட்டா.. நாம் தமிழர் கட்சியினருடன் பூத் ஊழியர்கள் வாக்குவாதம்.. கண்ணாடி உடைப்பு
பூத் கண்ணாடியை நாம் தமிழர் கட்சி உறுப்பினர் அடித்து நொறுக்கினார்
Recommended Video
காஞ்சிபுரம்: "என்னது பணம் வேணுமா.. டிக்கெட் எல்லாம் எடுக்க முடியாது" என்று சொல்லி டோல் பிளாசா பூத் கண்ணாடியை கையாலேயே உடைத்து நொறுக்கிய நாம் தமிழர் கட்சி உறுப்பினரை போலீசார் தேடி வருகின்றனர்.
தரமான சாலை வேண்டும் என்றால் சுங்கக் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும் என்று அன்று நிதின் கட்கரி தெரிவித்ததில் இருந்தே.. இந்த கட்டணத்துக்கு எதிர்ப்புதான்.

பல கட்சிகள் சுங்க சாவடி கட்டணத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னிறுத்தி வருகின்றன. அதனால்தான், அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இந்த டோல்-கேட்டை கடந்து செல்லும்போது, பெரும்பாலும் கட்டணம் செலுத்துவதே இல்லை. இதனால் ஆங்காங்கே தகராறுகளும் ஏற்பட்டுள்ளன.
இப்படித்தான் நாம் தமிழர் கட்சியும் சர்ச்சை புகாரில் சிக்கி உள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு - பரனூர் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச் சாவடிக்கு, நாம் தமிழர் கட்சி கொடி பொருத்திய கார் ஒன்று வந்தது.
அப்போது, சாவடியில் சுங்க வரி கேட்டதாகவும், அதற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் செலுத்த முடியாது என்று சொன்னதாகவும் தெரிகிறது. இதனால், காரில் இருந்தவர்களுக்கும், பூத் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கடைசியில் தகராறு வரை போய்விட்டது.
அப்போது ஒரு கட்டத்தில் காருக்குள் இருந்த நபர், சுங்கச்சாவடி ஊழியரை தாக்கியதுடன், அங்கிருந்த கண்ணாடியை தன்னுடைய கைகளாலேயே உடைத்து தப்பிவிட்டு ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகி உள்ளது. தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர். ஆவேசமாக கண்ணாடியை அடித்து நொறுக்கிவிட்டு தப்பி ஓடியவர், விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications