என்னாச்சு.. 45 நிமிஷம்தான்.. சிக்கன் சமைத்து சாப்பிட்ட இளைஞர் மூச்சு திணறி பலி.. ஸ்ரீபெரும்புதூரில்!
காஞ்சிபுரம்: சிக்கன் எடுத்து சமைத்து சாப்பிட்டவர் கொஞ்ச நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.. ஸ்ரீபெரும்புதூரில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை அவசர அவசரமாக சிகிச்சைக்கு கொண்டு வந்திருந்தனர்.. அவர் வடமாநில இளைஞர்.. வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார் ஆனால் சரியாக 45நிமிடத்தில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.. இதையடுத்து விசாரணை நடத்தப்பட்டதில், உயிரிழந்த இளைஞர் சக நண்பர்களுடன் சேர்ந்து சிக்கன் எடுத்து சமைத்து சாப்பிட்டு உள்ளார். சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே அவருக்கு தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதனால் பதறிய நண்பர்கள் ஸ்ரீபெரும்புதூர் ஆஸ்பத்தியில் கொண்டு வந்து இளைஞரை அனுமதித்தனர்.. சிகிசை தந்து கொண்டிருக்கும்போதே இளைருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. எதனால் இந்த உடனடி மரணம் என்று மருத்துவர்கள் மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இறந்தவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
ரத்த மாதிரி ரிப்போர்ட் வந்த பிறகுதான் அந்த இளைஞர் எதனால் உயிரிழந்தார் என்பது தெரியவரும். எனினும் சிக்கன் சாப்பிட்டவர் சிகிச்சை பலனளிக்காமல் 45 நிமிஷத்துலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் தந்து வருகிறது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications