குலசேகரம் செல்போன் கடையில் திடீரென வெடித்த சார்ஜர்.. பலத்த சப்தத்தால் பரபரப்பு
கன்னியாகுமரி: குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் செல்போன் கடையில் சார்ஜரில் இருந்த செல்போண் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் அருகில் இருந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் அரமன்னம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

நேற்று இவரது கடையில் இவர் செல்போன் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்தில் சார்ஜரில் வைத்திருந்த செல்போன் ஒன்று பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் தீப்பற்றியது. இதனால் அதிர்ந்து போன ராஜேஷ் என்ன செய்வது என சிறிது நேரம் அங்குமிங்குமாக ஓடினார். பின்னர் செல்போனில் இருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தார். பகல் நேரம் என்பதால் பெரும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்படத்தக்கது.

மேலும் ராஜேஷும் காயமின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications