Breaking News: திமுக கூட்டணியை தோற்கடிப்போம்.. அதிமுக அலுவலகத்தில் பியூஷ் கோயல் சபதம்! காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். Kanyakumari
oi-Shyamsundar I
Updated: Wednesday, March 13, 2019, 22:23 [IST]
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நடக்கும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் இன்னும் சற்றுநேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்ற இருக்கிறார்.
இன்று மாலை நாகர்கோவில் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக இன்று காலை காங்கிரஸ் ராகுல் காந்தி சென்னை வந்தார். அதன்பின் விமானம் மூலம் குமரி வருகை புரிந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும் கலந்து கொள்கிறார்.
இன்று மாலை இந்த பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. காங்கிரஸ் நடத்தும் பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். மிகப்பெரிய அளவில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
விசிக போட்டியிடும் தொகுதிகள்: சிதம்பரம், விழுப்புரம்
ஐஜேகே போட்டியிடும் தொகுதி: பெரம்பலூர்
மதிமுக போட்டியிடும் தொகுதி : ஈரோடு
திமுக போட்டியிடும் தொகுதிகள் சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை,
காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம்,
கள்ளகுறிச்சி (தனி), தஞ்சாவூர், மயிலாடுதுறை
திமுக தொகுதிகள் பங்கீடு: மு.க ஸ்டாலின் தொகுதிகளை அறிவிக்கிறார்
திமுக கூட்டணி : கட்சிகளிடம் தொகுதிகள் அடங்கிய பட்டியல் அளிப்பு
அதிமுக கூட்டணி சக்தி வாய்ந்த கூட்டணி- பியூஷ் கோயல்
புனிதமற்ற திமுக கூட்டணியை வெல்வோம் - பியூஷ் கோயல்
அதிமுக கூட்டணிக்கு தேமுதிகவுக்கு நன்றி சொல்கிறோம் - கோயல்
தேமுதிக தலைவர் விஜயகாந்த நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் - கோயல்
அதிமுக கூட்டணி தொகுதிகள் விவரம் சற்று நேரத்தில் வெளியாகிறது
தமிழக மக்களுக்கும், தமிழுக்கும் மோடியால் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது - ராகுல் காந்தி
மத்தியில் இருந்து கொண்டு மாநில அரசுகளை மோடி அடக்கி ஆள்கிறார்
மோடியால் தமிழ்நாட்டை இனியும் கட்டுப்படுத்த முடியாது
தமிழக மக்கள் அதை எப்போதும் அங்கீகரிக்க மாட்டார்கள்
தமிழக மக்கள் போராட்ட குணம் கொண்டவர்கள் - ராகுல் காந்தி
உண்மையை காக்க தமிழக மக்கள் உயிரையும் கொடுப்பார்கள்
பிரதமர் மோடிக்கு பொய் பேசுவது மட்டுமே வேலை
மோடி ஆட்சிக்கு வரும் முன் ரூ.15 லட்சம் அளிப்பதாக கூறினார்
ஆனால் அவர் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை
மக்களை வறுமையில் தள்ளி இருக்கிறார் மோடி - ராகுல் காந்தி
கருணாநிதியிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன் - ராகுல் காந்தி
கருணாநிதி திமுகவை இப்போதும் வழி நடத்தி வருகிறார் - ராகுல் காந்தி
அவர் நம்முடன்தான் வாழ்ந்து வருகிறார் - ராகுல் காந்தி
தமிழகத்தின் வளர்ச்சியில் இரண்டற கலந்தவர் கருணாநிதி - ராகுல் காந்தி
2019 தேர்தல் தமிழக மக்களின் உரிமை குரலாக இருக்கும் - ராகுல் காந்தி
தமிழக அரசு மோடியின் கைப்பாவையாக உள்ளது - ராகுல் காந்தி
மு.க ஸ்டாலின்தான் அடுத்த தமிழக முதல்வர் - ராகுல் காந்தி
நான் பலமுறை கருணாநிதியை சந்தித்து இருக்கிறேன் - ராகுல் காந்தி
அவரை சந்தித்தது எனக்கு பெரிய மகிழ்ச்சி அளித்தது - ராகுல் காந்தி
கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு
கண்கட்டி வித்தைக்காரர் போல் மோடி செயல்படுகிறார்- ஸ்டாலின்
கருப்பு பணத்தை கேட்டால் நல்ல பணத்தை ஒழித்துக் கட்டினார்
விருப்பமான உடைகளையும் தொப்பிகளையும் அணிந்து கொண்டு நாடு நாடாக செல்கிறார்
பிரதமர் மோடி ஒளிர்ந்து கொண்டு இருக்கிறாரே தவிர இந்தியா ஒளிரவில்லை
கருணாநிதியின் மகனாக ராகுலை வரவேற்கிறேன்
ராகுலை பிரதமர் வேட்பாளராக துணிச்சலோடு நான் அறிவித்தேன்
ஒளிமயமான இந்தியாவை தர வேண்டும் என ராகுலுக்கு ஸ்டாலின் கோரிக்கை
நாட்டிலும் அனைத்து துறைகளிலும் தளர்ச்சி, தளர்ச்சி, தளர்ச்சி வளர்ச்சி இல்லை- ஸ்டாலின்
இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான் - ஸ்டாலின்
நாகர்கோவில் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை
நாகர்கோவிலில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி மைதானத்தில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது

English summary
Congress Chief Rahul Gandhi comes to Tamilnadu today for Massive Kanniyakumari Rally. He will speak in Kanniyakumari Rally today.