பாஜகவின் சி-டீம் தான் அமமுக... தினகரன் குறித்து செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்
கரூர்: பாஜக, அமமுக மூன்றும் ஒரே அணி தான் என்றும் அமமுக பாஜகவின் சி-டீம் தான் என்றும் அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி கடுமையாக விமர்சித்தார்.
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக இருப்பதுடன், அரவக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராகவும் போட்டியிடுகிறார்.

அவர் அரவக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட க.பரமத்தி ஊராட்சி ஒன்றித்தின் கீழ் உள்ள கிராம பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், தினகரன் விரக்தியின் உச்சிக்கு சென்று விட்டதால், என்ன பேசுவது எனத் தெரியாமல் பேசி வருகிறார். அதிமுக, பாஜக, அமமுக மூன்றும் ஒரே அணி தான் எனக்கூறிய அவர், பாஜகவின் சி-டீம் தான் அமமுக என விமர்சித்தார்.
அமைச்சர் பதவி ஆசையில், செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்துவிட்டதாக தினகரன் முனபு விமர்சித்த நிலையில் அதற்கு பதிலடியாக இப்போது தினகரனை செந்தில்பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications