கரூரில் வாக்கு பதிவு மையத்தில திமுக அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் வாக்குவாதம்.. போலீசார் தடியடி
கரூர் :கரூரில் வாக்கு பதிவு மையத்தில திமுக அதிமுகவின் பூத் ஏஜெண்டுகள் இடையே ஒருமுதியவரின் வாக்கு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாகும நிலை ஏற்பட்டது. .
இரு தரப்பிலும் இருந்து 100க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விரைந்து செயல்பட்ட போலீசார் இருதரப்பினர் மீதும் தடியடி நடத்தி கலைத்தனர்.

கரூரில் வாக்கு பதிவு மையத்தில் க்குச்சாவடி எண். 170ல் .முதியவர் ஒருவருக்கு ஓட்டுப் போடுவதில் திமுக அதிமுக இடையே பூத் ஏஜெண்டுகள் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது.

இரு தரப்பிலும் இருந்து 100க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அரை மணி நேரமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஏஎஸ்பி தலைமையில் அதிவிரைவுப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். இரண்டு கட்சிகள் சார்பில் காரியாலயம் பகுதியில் தேர்தல் பணியில் இருந்த கும்பலாக இருந்த பொதுமக்களை அதிவிரைவு படை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசாய் சாங் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்துபின் வாக்கு மையம் பொதுமக்களுக்கு வாக்களிக்கபடி ஏற்பாடு செய்யப்பட்டது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்!












Click it and Unblock the Notifications