ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு.. கரூர் அருகே துயரச் சம்பவம்!
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்டம் வாங்கல் அருகே சின்ன காளிபாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சின்ன காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (62), அவரது மனைவி ஜானகி (60), மகள் சுகுணா, ஷிவானி (10), ஆதீரன் (4) ஆகியோர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் விழுந்து இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
