உதயநிதி ஸ்டாலினுக்கு திராவிட புதல்வன் பட்டம்- ரசிகர்கள் அதிரடி!
Subscribe to Oneindia Tamil
கரூர்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு 'திராவிட புதல்வன்' பட்டம் கொடுத்துள்ளனர் கரூர் ரசிகர்கள்.
திமுகவுக்குள் திடீரென நுழைந்தார் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி. லோக்சபா தேர்தலிலும் உதயநிதி பிரசாரம் செய்தார்.

மேலும் லோக்சபாவில் தமது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கியும் கொடுத்தார் உதயநிதி. தேர்தலில் திமுக வென்றதையடுத்து உதயநிதிக்கு கட்சிப் பதவி வழங்க கோரி திமுக மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இதை ஏற்று திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டார். பதவியில் அமர்ந்த உடனே இளைஞரணி கூட்டத்தைக் கூட்டினார்.
இந்நிலையில் கரூரில் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உதயநிதி ரசிகர் பிரமாண்ட போஸ்டரை ஒட்டியுள்ளனர். அதில் உதயநிதி ஸ்டாலினுக்கு 'திராவிட புதல்வன்' என பட்டம் வழங்கியுள்ளனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications