அதிமுக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும்.. அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை
கரூர்: அதிமுக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும் என்று போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் திருமாநிலையூர் பகுதியில் அமராவதி ஆற்றுப் பாலத்தில் சீமை கருவேலம் மரங்கள் அழிக்கும் பணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அந்த பணிகளை போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் மிக விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் இயக்கப்படும்.
மிக விரைவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மின்சார பேருந்தும் இயங்கும். அதற்கான முயற்சிகள் தொடங்கப் பட்டுள்ளன. லோக்சபா தேர்தலை பொறுத்தவரை.. அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக நிச்சயம் இணையும் என்று அவர் கூறினார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications