கோலாகல விற்பனையில் கிருஷ்ணகிரி பொரி... செம பூரிப்பில் விற்பனையாளர்கள்!!
Recommended Video

கிருஷ்ணகிரி: ஆயுத பூஜைக்காக வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகிறது கிருஷ்ணகிரி பொரி. பொரி விற்பனை அதிகரிப்பால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுத பூஜையையொட்டி, பொரி தயார் செய்யும் பணிகளில் தொழிலாளிகள் தீவிரம் காட்டியுள்ளனர். கொல்கத்தாவில் இருந்து அரிசி வாங்கி வரும் இவர்கள், அரிசியை சுத்தம் செய்து பதப்படுத்தி, பின்னர் பொரியாக இயந்திரம் மூலம் தயாரிக்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பொரி அதிக சுவையுடனும், மணத்துடனும் இருப்பதால், வெளி மாநிலங்களில் இருந்தும் மொத்த வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். மேலும், கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களுக்கு பொரி மூட்டைகள் அனுப்பப்படுகிறது.

கொல்கத்தாவில் இருந்து அரிசியாக வாங்கி வந்து பொரி தயாரிப்பதாகவும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை சற்று கூடி உள்ளது, மூட்டை ரூ.350 முதல் 400 வார பொரி விற்பனை செய்யப்படுகிறது.
வெளி மாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் சேலம், தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் ஆடர்கள் வந்த வண்ணம் இருப்பதால், இந்த ஆண்டு பொரி விற்பனை அதிகரித்திருப்பதாக பொரி உற்பத்தியாளர் கிருஷ்ணன் கூறினார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications