திருநங்கைகளுக்கு சீர்வரிசை.. சமத்துவ பொங்கல்.. ரஜினி ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்!
Recommended Video
கிருஷ்ணகிரி: நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளதை கொண்டாடும் வகையில் ஓசூரில் உள்ள ரஜினி ரசிகர்கள், சமத்துவப்பொங்கல் வைத்தும், திருநங்கைகளுக்கு சீர்வரிசைகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் இன்று தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. அதிகாலை முதலே திரைப்படத்தை அவரது ரசிகர்கள் சிறப்பு காட்சிகளில் பார்த்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ஒசூரில் ரஜினியின் தர்பார் திரைப்படம் 4 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.


திரையரங்குகளில் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் திரையரங்கின் வாயிலில் கரும்புகளை கட்டி, புதுப்பானைகளில் சமத்துவப்பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது ஒருவருக்கொருவர் பொங்கல் வழங்கி வாழ்த்துக்களை கூறினர்.



தர்பார் திரைப்படத்தில் திருநங்கைகள் ஒரு பாடலுக்கு நடனமாடுவதால் அதனைக்காண இன்று ஏராளமான திருநங்கைகள் தர்பார் திரைப்படத்திற்கு வந்தனர். இதனையொட்டி திருநங்கைகள் அனைவருக்கும் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் சார்பில் சேலைகள் உள்ளிட்ட சீர்வரிசைப்பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் மற்றும் உணவு வழங்கப்பட்டது.




-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications