ஒரே நாளில் 1,000 பேருடன் உடலுறவு.. உலக சாதனை படைக்க தயாராகும் பிரபல ஆபாச பட நடிகை
லண்டன்: பிரிட்டனை சேர்ந்த ஆபாசப் பட நடிகை ஒருவர் வினோத சாதனையைப் படைக்க ரெடியாகி வருகிறார். 24 மணி நேரத்தில் 1000 ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள அவர் திட்டமிட்டு வரும் நிலையில், மருத்துவர்கள் இது தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆபாசப் பட நடிகை லில்லி பிலிப்ஸ். இவர் தான் ஒரே நாளில், அதாவது 24 மணி நேரத்திற்குள் 1,000 ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டு புதிய சாதனையைப் படைக்கத் திட்டமிட்டுள்ளார். வெறும் 23 வயதே ஆன லில்லி, இதற்கு இப்போது ஸ்பெஷல் டிரைனிங்கையும் மேற்கொண்டு வருகிறாராம்.

உலக சாதனை: இந்த உலக சாதனை முயற்சிக்காக அவர் உலகெங்கும் இருந்து ஆண்களைத் தேர்வு செய்து வருகிறாராம். மெயில் மூலமாக இப்படி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண்களைத் தேர்வு செய்யும் வேலைகள் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறதாம். இதுவரை ஏகப்பட்ட பேர் இதற்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அதில் 1,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெக்கார்டு பிரேக்கிங் ஈவன்ட் ஆஃப் தி இயர் என்ற பெயரில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளதாகவும் அடுத்தாண்டு ஜனவரி 2025 மாதம் இதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முந்தைய சாதனை: இதுவரை லிசா ஸ்பார்க்ஸ் என்ற ஆபாசப் பட நடிகை தான் ஒரு நாளில் அதிகபட்ச ஆண்கள், அதாவது 919 பேருடன் உடலுறவு கொண்டதற்கான சாதனையை வைத்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு போலந்தில் நடந்த இந்த நிகழ்வில், லிசா இந்த சாதனையைப் படைத்ததாக நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. அதேநேரம் அந்த நிகழ்வுக்குப் பிறகு சுமார் ஒரு வாரம் பல்வேறு உடல்நிலை பாதிப்புகளை எதிர்கொண்டதாக அப்போதே லிசா கூறியிருந்தார்.
இதற்கிடையே சுமார் 20 ஆண்டுகள் கழித்து இப்போது பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆபாசப் பட நடிகை லில்லி பிலிப்ஸ் அதை முறியடிக்கப் போகிறார். இதற்காக லில்லி ஸ்பெஷல் பயிற்சி எடுத்து வருகிறாராம்.. அதென்ன ஸ்பெஷல் பயிற்சி என கேட்கிறீர்களா.. இப்போதில் இருந்தே அவர் தொடர்ச்சியாக உடலுறவு கொண்டு வருகிறாராம்.
ஸ்பெஷல் பயிற்சி: இது தொடர்பாக தி ரியாலிட்டி செக் என்ற பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற லில்லி பிலிப்ஸ் கூறுகையில், "நான் இந்த சாதனையை எப்படியாவது படைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இதற்காகப் பயிற்சி எடுத்து வருகிறேன். கடந்த சில வாரங்களில் மட்டும் நான் குறைந்தது 300 பேருடன் உடலுறவு கொண்டுள்ளேன்.
இது ஒரு குத்துச்சண்டை போட்டி போன்றது. இந்த சாதனையைப் படைப்பதில் பல சிக்கல்கள், உடல்நிலை பிரச்சினை வந்தாலும் அதைத் தாண்டி சாதனையைப் படைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதேநேரம் பலரும் நான் செய்யும் வேலையைத் தப்பாகப் பேசுகிறார்கள். ஏதோ ஈஸியான வேலை போலச் சொல்கிறார்கள். ஆனால், இது உண்மையில் ரொம்பவே கஷ்டமான வேலை. வழக்கமான ஆபீஸ் வேலையை விடப் பல மடங்கு கடினமானது" என்கிறார்.
மருத்துவர்கள் எச்சரிக்கை: லில்லியின் இந்த வினோத சாதனை முயற்சி இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் பல வித கருத்துகளைக் கூறி வருகிறார்கள். அதேநேரம் மருத்துவர்கள் இந்த விபரீதம் வேண்டாம் என்று லில்லி பிலிப்ஸை எச்சரித்துள்ளனர். இது உடலுக்கும் மனதுக்கும் ஆபத்தாக முடியலாம் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "பொதுவாகவே அதிகமான நபர்களுடன் உடலுறவு கொள்ளும் போது பாலியல் நோய்கள் பரவும் ஆபத்து அதிகமாகவே இருக்கிறது. அப்படி இருக்கும் போது லில்லி ஒரே நேரத்தில் இத்தனை பேருடன் உடலுறவு கொள்வது பாலியல் நோய் பரவல் ஆபத்தைப் பல மடங்கு அதிகரித்துள்ளது. இது மட்டுமின்றி உடலுக்கும் பல பாதிப்புகள் ஏற்படும். அதில் இருந்து உடல் மீண்டு வர பல மாதங்கள் ஆகலாம்" என்று எச்சரிக்கிறார்கள்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications