டாம் அன்ட் ஜெர்ரி தெரியுமா?.. என் அறையில் ஜெர்ரி வந்துவிட்டது.. லண்டனில் அரபு நாட்டவரின் அலப்பறை!
லண்டன்: ஹோட்டல் அறையில் எலி புகுந்துவிட்டது என்பதை டாம் அன்ட் ஜெர்ரியோடு ஒப்பிட்டு அரபு நாட்டவர் புகார் அளித்த தொலைபேசி அழைப்பு வைரலாகி வருகிறது.
அரபு நாட்டவர் ஒருவர் லண்டனுக்கு சென்று அங்கிருந்த ஹோட்டல் அறையில் தங்கியிருந்தார். அவருக்கு ஆங்கிலம் சரியாக தெரியாது. இந்த நிலையில் அவரது அறையில் திடீரென எலி ஒன்று வந்தது.
உடனே அவர் செய்வதறியாது திகைத்த அந்த நபர் ஹோட்டல் அறையின் வரவேற்பாளருக்கு போன் செய்தார். அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் எலி வந்துவிட்டதை அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் கூறுகிறார்.

டாம் அன்ட் ஜெர்ரி
அது அந்த வரவேற்பாளருக்கு புரியவில்லை. பின்னர் திடீரென அந்த அரபு நாட்டவர் உங்களுக்கு டாம் அன்ட் ஜெர்ரி தெரியுமா என கேட்டுள்ளார். அதற்கு அந்த வரவேற்பாளர் தெரியும் என்கிறார்.

நுழைந்த எலி
உடனே அந்த நபர், எனது அறையில் ஜெர்ரி நுழைந்துவிட்டது என்கிறார். முதலில் அந்த வரவேற்பாளருக்கு புரியவில்லை. பின்னர் தனது அறையில் எலி நுழைந்துவிட்டதைத்தான் அவர் ஜெர்ரி என்கிறார் என்பதை புரிந்து கொண்டார்.

இல்லை
இதையடுத்து அந்த நபர் உடனே அதை பிடிக்க டாமை அனுப்புங்கள் என்கிறார். அதற்கு அந்த வரவேற்பாளரோ ஹோட்டலில் டாம் எல்லாம் இல்லை என்கிறார்.
|
சிரிப்பலை
இந்த ஆடியோ இணைதளத்தில் வைரலாகியுள்ளது. இதை 3.7 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இணையத்தில் இதை கேட்டு கேட்டு சிரித்து ஷேர் செய்கிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications