100 ஆண்கள் vs 1000 ஆண்கள்.. மோதிக் கொள்ளும் ஆபாச பட பிரபலங்கள்.. இப்படியொரு சண்டையா.! வினோதம்
லண்டன்: ஆபாச பட உலகில் இப்போது பெரிய மோதல் வெடித்துள்ளது. ஒரே நாளில் 100 ஆண்களுடன் உடலுறவு கொண்ட லில்லி பிலிப்ஸுக்கும் ஒரே நாளில் 1000 ஆண்களுடன் உடலுறவு கொண்ட ஆபாச பட நடிகை போனி ப்ளூ இடையே மோதல் வெடித்துள்ளது. இருவரும் மாறி மாறி விமர்சித்து வரும் சூழலில் இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
வெளிநாடுகளில் ஆபாச பட உலகில் பல வினோதங்கள் நடக்கும். ஓடிடிக்களை போல ஆபாச படங்களுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தளம் வந்தது. அது உடனடியாக ஹிட் அடித்த நிலையில், பலரும் ஆபாச படங்களில் நடிக்கத் தொடங்கினர்.

அதிகப் பணம் சம்பாதிக்க வேண்டும்.. சீக்கிரம் புகழ் பெற வேண்டும் என்பதற்காகப் பலரும் பல வினோதமான சாதனைகளைச் செய்ய முயன்று வருகிறார்கள். அப்படி ஒரு வினோதமான சாதனையில் தான் இரு ஆபாச பட நடிகைகளுக்கு இடையே மோதல் வெடித்துள்ளது
ஆபாச பட நடிகைகள்:
அதாவது பிரிட்டனைச் சேர்ந்த ஆபாச பட நடிகை ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரே நாளில் 100 பேருடன் உடலுறவு கொண்டு சாதனை படைத்திருந்தார். அப்போதே அவர் விரைவில் 1000 பேருடன் உடலுறவு கொள்ளப் போவதாகவும் அதற்கான பயிற்சியே இது என்று சொல்லி அதிர வைத்தார். அது அப்போதே உலகெங்கும் பேசுபொருள் ஆனது.
1000 ஆண்கள்:
இருப்பினும், அவருக்கு முன்னதாகவே ஒன்லி ஃபேன்ஸ் ஸ்டார் போனி ப்ளூ என்பவர் 1000 ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனை படைத்தார். வெறும் 12 மணி நேரத்தில் 1057 பேருடன் உடலுறவு கொண்டதாகச் சொல்லி அவர் பரபரப்பைக் கிளப்பினார். இது போனி ப்ளூவை உலகளவில் பேமஸ் ஆக்கியது. அது மட்டுமின்றி உடனடியாக அடுத்த ரவுண்டிற்கு தயாராக இருப்பதாகவும் அடிக்கடி இதுபோல செய்யவும் தயார் எனச் சொல்லிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தார்.
இந்தச் சூழலில் தான் லில்லி பிலிப்ஸ் மற்றும் போனி ப்ளூ இடையே இந்த விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது. அதாவது 1000 பேருடன் உடலுறவு என்பது தனது திட்டம் என்றும் அதை லில்லி பிலிப்ஸ் திருட பார்த்ததாகவும் போனி ப்ளூ தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே தான் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் அதைச் செய்ய வேண்டி இருந்ததாக அவர் கூறினார்.
மோதல்:
இது தொடர்பாக போனி ப்ளூ மேலும் கூறுகையில், "கடந்தாண்டு நான் லில்லியை சந்தித்தேன். ஆபாசப் பட கண்டென்ட்டுகுளை எடுக்கக் கூட அவருக்கு நான் உதவினேன். அப்போது தான் நான் அவரிடம் இதுபோல ஒரே நாளில் 1000 பேருடன் உடலுறவு கொண்டு உலக சாதனை படைக்கும் திட்டம் இருப்பதாகக் கூறினேன். அப்போது வரை அவருக்கு இது தொடர்பாக எந்தவொரு ஐடியாவும் இல்லை.
எனது ஐடியாவை நான் அவரிடம் பகிர்ந்து 3 மாதங்களுக்கு பிறகே அவர் சமூக வலைத்தளங்களில் இதுபோல உலக சாதனை படைக்க உள்ளதாகக் கூறி போஸ்ட் செய்தார். எனக்கு அவர் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். எனது ஐடியாவை திருட முயன்றுள்ளார். இதை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்" என்று ஆவேசமாகத் திட்டியிருக்கிறார்.
பதிலடி:
அதேபோல லில்லியும் பாட்கேஸ்ட் ஒன்றில் பேசும் போது போனி ப்ளூவை சாடியுள்ளார். அவர் கூறுகையில், "வெறுமன உலக சாதனைக்காக 1000 பேர் என சொல்வதில் என்ன பிரயோஜனம்" என்று மறைமுகமாக திட்டியிருந்தார். இப்படி இரு ஆபாசப் பட நடிகைகளுக்கு இடையே வினோத மோதல் ஏற்பட்டுள்ளது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications