வின்ஸ்டன் சர்ச்சில் மாளிகையில் இருந்து தங்க டாய்லெட் திருட்டு
லண்டன்: லண்டனில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த மாளிகையில் இருந்த தங்க டாய்லெட் திருடப்பட்டுவிட்டது.
பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்த பிளென்ஹெய்ம் மாளிகையில் தங்கத்தினால் செய்யப்பட்ட கழிப்பறை ஒன்று இரு தினங்களுக்கு முன்பு வைக்கப்பட்டது.

அதன் மதிப்பு ஒரு மில்லியன் பவுண்ட் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் ஆகும். இத்தாலிய கலைஞர் மௌரிஸோ கட்டெலன் இந்த தங்க டாய்லெட்டை வடிவமைத்திருந்தார்.
நியூயார்க்கின் குக்கென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிளென்ஹெய்ம் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த தங்க டாய்லெட் திருட்டு போகியுள்ளது.
டாய்லெட் திருட்டு தொடர்பாக லண்டன் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறைந்தபட்சம் 2 வாகனங்களில் இந்த டாய்லெட்டை திருடர்கள் திருடிக் கொண்டு போய் இருக்கலாம் என போலீஸார் கூறியுள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications