"10 நிமிடத்திற்கு ஒரு முறை உடலுறவு!" 100 பேருடன் உடலுறவுக்கு பின் பெரிய குண்டை வீசிய ஆபாச பட பிரபலம்
லண்டன்: ஒரே நாளில் 101 ஆண்களுடன் உடலுறவு கொண்ட ஆபாசப் படப் பிரபலம் லில்லி பிலிப்ஸ் என்பவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறிய ஒவ்வொரு கருத்துகளும் விவாதத்தைக் கிளப்புவதாக இருக்கிறது. தனக்கு 10 நிமிடத்திற்கு ஒரு முறை உடலுறவு குறித்த சிந்தனை வருவதாகத் தெரிவித்த அவர், தனக்கு அதைத் தவிர வேறு எதிலும் ஆர்வம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
பிரிட்டனை சேர்ந்த பிரபல ஆபாசப் பட நடிகை லில்லி பிலிப்ஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் ஒரே நாளில் 101 பேருடன் உடலுறவு கொண்டு சர்ச்சையைக் கிளப்பினார். மருத்துவர்கள் பலரும் இது பாதுகாப்பானது இல்லை என எச்சரித்த போதிலும், அதை அவர் பெரிதாகக் கண்டு கொள்வதாக இல்லை. வரிசையாகப் பல வெடிகளை வீசியே வருகிறார்.

லில்லி பிலிப்ஸ்
இதற்கிடையே இப்போது நேர்காணல் ஒன்றில் ஒரே நாளில் 101 ஆண்களுடன் உடலுறவு கொண்ட இந்த ஆபாசப் படப் பிரபலம் கூறிய சில கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது தன்னைப் போன்றவர்கள் நிறைய பேர் இருந்தால் பூமி இன்னும் சிறந்த இடமாக இருக்கும் என்றும் தனக்கு 10 நிமிடத்திற்கு ஒரு முறை பாலியல் உறவு குறித்த சிந்தனை ஏற்படும் என்றும் கூறி சலசலப்பை உருவாக்கியுள்ளார்.
மேலும், தான் பல நேரங்களில் முட்டாள்தனமான செயல்களைச் செய்துள்ளதாகக் கூறிய லில்லி பிளிப்ஸ், தனக்கு உடலுறவு கொள்வதைத் தவிர வேறு எதிலும் ஆர்வம் இல்லை என்றும் கூறி அதிர வைத்துள்ளார். இரட்டை சகோதரர்களான கீத் மற்றும் கெவின் ஹாட்ஜ் ஆகியோரின் தி ட்வின்ஸ் பாட் நிகழ்ச்சியில் பங்கேற்ற லில்லி பிலிப்ஸ் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமான பதில்களை அளித்தார்.
பேசிக் கொண்டே இருப்பேன்
அவர் பேசுகையில், "எனக்கு எப்போதும் பாலியல் ஆசை அதிகமாகவே இருந்துள்ளது. பல ஆண்டுகளாகவே இதுபோலத் தான் எனக்கு இருந்து வந்துள்ளது. என் நண்பர்களிடம் பேசும்போது கூட பாலியல் உறவு குறித்தே அதிகம் பேசுவேன். மற்ற அனைவரையும் விட இது தொடர்பாகவே நான் அதிகமாகப் பேசிக் கொண்டே இருப்பேன்.
10 நிமிடத்திற்கு ஒருமுறை
எனக்கு பாலியல் உறவு தான் எல்லாமே.. எப்போதும் அப்படியே இருந்து வந்துள்ளது. உண்மையைச் சொல்ல போனால் எனக்கு உடலுறவு கொள்வதைத் தவிர வேறு எந்த விஷயத்திலும் இவ்வளவு ஆர்வம் இருந்ததே இல்லை.. இனியும் இருக்காது என்றே நினைக்கிறேன். நான் இதுவரை 1000 பேருடன் உடலுறவு கொண்டு இருப்பேன் எனச் சிலர் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் இது குறைவான நம்பர். இதைவிட அதிக பேருடன் உடலுறவு கொண்டு இருப்பேன். மேலும், எனக்கு எப்போதும் 10 நிமிடத்திற்கு ஒருமுறையாவது உடலுறவு குறித்த சிந்தனை வந்துவிடும். அது இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது" என்றார்.
முதியோர் இல்லம் விளக்கம்
சமீபத்தில் தான் முதியோர் இல்லத்திற்குச் சென்று அவர்களின் "ஆசையை" நிறைவேற்றப் போவதாகக் கூறி சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். அதற்குப் பலரும் மிகக் கடுமையான விமர்சனங்களைக் கூறியிருந்தனர். அது குறித்த கேள்விக்குப் பதிலளித்த லில்லி பிலிப்ஸ், "நான் இது குறித்தெல்லாம் ஓவராக யோசிப்பதே இல்லை. நான் முட்டாள் என்று கூட நீங்கள் வைத்துக் கொள்ளலாம். நான் மற்றவர்களைப் போல ஓவராக யோசிக்க மாட்டேன்.. என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்துவிடுவேன்.
கவலை இல்லை
நான் பல நேரங்களில் எனது ரசிகர்களுடன் கூட உடலுறவு கொள்வேன். அதற்கும் கூட என்னைத் திட்டுவார்கள். ஆனால், அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். அவர்களுக்கு வேறு எங்கும் உடலுறவு கொள்ள வாய்ப்பு கிடைக்காது. இதனால் அவர்களின் ஆசையை நிறைவேற்றுகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் என்னைப் போலப் பலர் இருந்தால் பூமி இன்னுமே சிறந்த ஒரு இடமாக மாறும் என்றே கருதுகிறேன்" என்றார்.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications