இன்னும் எத்தனை நாளைக்குதான் ரோஸ், லெட்டர் குடுத்து ஐ லவ் யூ சொல்வீங்க.. இங்கிலாந்தில் போய் பாருங்க!
லண்டன்: இங்கிலாந்தில் ஒரு இளைஞர் காதலியை ப்ரபோஸ் செய்ய வித்தியாசமான முறையில் நெஞ்சில் பச்சைக்குத்தியுள்ளார்.
பொதுவாக காதலன் காதலியையும், காதலி காதலனையும் ப்ரபோஸ் செய்யும் போது வித்தியாசமான முறையை கையாள்வர். இதுபோன்ற வித்தியாசங்கள்தான் அவர்களுக்கு பிடிக்கும். இதிலிருந்து கள்ளக்காதல்களும் அடங்கும்.
இந்த நிலையில் இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் உள்ள கிளவ்ஸ்டர் பகுதியைச் சேர்ந்தவர் டாட்டூ எனப்படும் பச்சைக் குத்தும் இடத்துக்கு தனது தோழியை அழைத்து சென்றார்.

பெண் நண்பர்
இங்கு ஏன் அழைத்து வந்துள்ளார் என தெரியாமல் அந்த பெண்ணும் நண்பர் என்பதால் அவருடன் சென்றார். பின்னர் சர்ட்டை கழற்றி ஒரு நாற்காலியில் அமர்ந்தார் அந்த இளைஞர். பின்னர் தனது பெண் நண்பரிடம் வெளியே காத்திருக்குமாறு கூறினார்.

ஆப்ஷன்
அந்த பெண்ணும் வெளியே காத்திருந்தார். பின்னர் டாட்டூ வரையும் நபரிடம் தான் காதலை வித்தியாசமாக வெளிப்படுத்த முடிவு செய்துள்ளேன். எனவே Will you marry me? என எழுதி அதன் அருகே Yes, No என இரு ஆப்ஷன்களை பாக்ஸ் போல் போட வேண்டும் என கூறியிருந்தார்.

இரண்டில் ஒன்று
டாட்டூ போடுபவரும் அந்த இளைஞர் விரும்பியபடியே போட ஒப்புக் கொண்டார். பின்னர் எல்லாம் முடிந்தவுடன் வெளியே காத்திருந்த அந்த பெண்ணை அழைத்தார். அப்போது இந்த இரண்டிலும் ஒன்றை தொடு என்றார்.

நிச்சயம்
பின்னர் இதுக்குத்தான் என்னை அழைத்து வந்தாயா என கேட்ட அந்த பெண் Yes பாக்ஸில் கையை வைத்துவிட்டு வெட்கமடைந்தார். இதையடுத்து Heart சிம்பளை யெஸ் பாக்ஸில் மீண்டும் குத்தினார் இளைஞர். அங்கேயே காதலிக்கு மோதிரத்தையும் அணிவித்து நிச்சயதார்த்தத்தையும் அந்த இளைஞர் முடித்துக் கொண்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications