ப்பா.. இது உலக மகா நடிப்புடா சாமி.. கட்டாயம் உனக்கு ஆஸ்கர் விருது கொடுத்தே ஆகணும்!
குறும்புக்கார குதிரை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
லண்டன்: மனிதர்களுக்குத் தான் ஆறு அறிவு, விலங்குகளுக்கு ஐந்து அறிவு தான் என நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சமயங்களில் மனிதர்களைப் போலவே எங்களுக்கும் ஆறு அறிவு இருக்கிறது என காட்டி விடுகின்றன சில விலங்குகள்.
தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவும் அப்படிப்பட்டது தான். இதில் குதிரை ஒன்று சவாரிக்கு செல்லப் பிடிக்காமல், மயங்கி, செத்து விழுவது போல் நாடகமாடுகிறது. வேலை செய்யப் பிடிக்காமல் ஏமாற்றுவதற்காகத்தான் இந்தக் குதிரை இப்படி செய்கிறது என்ற போதிலும், அதன் புத்திசாலித்தனம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

நாம் சிறு வயதில் வேலை செய்யப் பிடிக்காமல் காது கேளாமல் நடிக்கும் நாய், உப்பு மூட்டையை தண்ணீரில் கரைக்கும் கழுதை போன்ற கதைகளைக் கேள்வி பட்டிருப்போம். அவற்றை எல்லாம் நிஜம் என நிரூபிப்பது போல் இருக்கிறது இந்தக் குதிரையின் நடவைடிக்கை.
சவாரிக்கு ஆட்கள் மேலே ஏறி அமர்ந்தால், உடனே மயங்கி கண்கள் செருகிக்கொள்ள பொத்தென செத்து வீழ்வது போல் கீழே விழுந்து விடுகிறது இந்த குதிரை. பிறகு ஆட்கள் நகர்ந்து சென்றதும் எதுவுமே நடக்காதது போல் திரும்பவும் ஓடியாடி விளையாடத் தொடங்கி விடுகிறது.
இந்த வீடியோ எந்த நாட்டில், எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. ஆனால் சமூகவலைதளங்களில் தற்போது இது வைரலாகி உள்ளது. சிலர் இந்தக் குதிரை போல் நடிக்காமல் ஒழுங்காக வேலை செய்யுங்கள் என்றும், வேறு சிலரோ இந்தக் குதிரையைப் பார்த்து கத்துக்கோங்கப்பா என வேடிக்கையாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோவை சுமார் 23 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications