ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி அறிவித்த இந்தாண்டிற்கான சிறந்த சொல் எது தெரியுமா?
2018ம் ஆண்டிற்கான சிறந்த சொல்லை அறிவித்துள்ளது ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி.
Recommended Video

லண்டன்: ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியின் இந்த ஆண்டிற்கான சிறந்த சொல்லாக விஷம் எனப் பொருள்படும் டாக்ஸிக் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆங்கில அகராதிகள் நிறைய இருந்தாலும் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும் அகராதியாக 150 ஆண்டுகளைக் கடந்து மக்களுக்கு பயன்பட்டு வருகிறது ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரி.

புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழககத்தால் நிர்வகிக்கப்படும் ஆக்ஸ்போர்டு அகராதி ஆண்டுதோறும் புதிய வார்த்தைகளை சேர்த்து வருவதுடன் இவற்றில் முன்னிலை பெறும் வார்த்தைக்கு ஆண்டின் சிறந்த சொல்லாக மகுடமும் சூட்டுகிறது.
அந்தவகையில் இந்தாண்டிற்கான சிறந்த சொல்லாக டாக்ஸிக் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
டாக்ஸிக் என்றால் விஷம் என்ற பொருள். இது லத்தீன் மொழியில் டாக்ஸியஸ் என்ற சொல்லில் இருந்து உருவானது. 17ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இந்த வார்த்தை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்தாண்டு இந்த வார்த்தையைப் பற்றி அதிகம் பேர் விவாதித்ததாக ஆக்ஸ்போர்டு கூறியுள்ளது. அதனாலேயே இந்த வார்த்தையை இந்தாண்டின் சிறந்த வார்த்தையாக தேர்வு செய்ததாக அது விளக்கம் அளித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications