படுக்கையறையில்.. காதலியுடன் படுத்துக் கொண்டே சாதனை புரிந்த நபர்.. கோடி கோடியாய் கொட்டிய பணம்
காதலியின் படுக்கையறையில் படுத்துக் கொண்டே சம்பாதித்துள்ளார் ஒரு நபர்
லண்டன்: காதலியின் பெட்ரூமில் படுத்து கொண்டே, ஒருத்தர் கோடி கோடியாய் சம்பாதித்து இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறது.. நம்பித்தான் ஆக வேண்டும்.. இங்கிலாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையெல்லாம் கேள்விப்பட்டு, கல்யாணமாகாத 90'கிட்ஸ்கள் வயிற்றெரிச்சலில் பொருமிக் கொண்டிருக்கிறார்கள்..!
அவர் பெயர் ஜானி பவ்பார்ஹேட்.. ஐடி ஊழியராக இருக்கிறார்.. இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.. தினமும் இவர்கள் நேரில் சந்தித்து பேசி கொள்வது வழக்கம்.
ஆனால், இப்போது எல்லா இடங்களிலும் தொற்று பரவிவிட்டதால், இங்கிலாந்திலும் கட்டுப்பாடுகள் போடப்பட்டுவிட்டன.. லாக்டவுன் காரணமாக, காதலியை ஜானியால் சந்திக்க முடியாமல், தவித்து வந்தார்.

காதலி
அதேபோல காதலியும் தவித்தபடியே இருந்தார்.. பேசாமல் போனிலேயே காதலை வளர்க்கலாம் என்று முடிவி செய்தனர்.. ஆனால், திடீரென ஒருநாள் காதலியை நேரில் பார்க்க ஆசைப்பட்டார் ஜானி.. அதனால் அவர் வீட்டுக்கு கிளம்பி சென்றார்.. காதலியையும் சந்தித்தார்.. ஆனால், ஜானி அங்கேயே மாட்டிக்கொண்டார்.. அவரால் தன் வீட்டிற்கு திரும்பி வர முடியாமல் லாக்டவுன் கட்டுப்பாடு அதிகமாகிவிட்டது.

சூப்பர் பிளான்
இப்படிப்பட்ட சூழலில்தான், ஜானி ஒரு ஐடியா செய்தார்.. காதலியின் படுக்கையறையில் படுத்துக்கொண்டே ஒரு ஆப்பை டிசைன் செய்தார்.. அதற்கான கோடிங்கை எழுதினார்... அந்த ஆப்பிற்கு ஹோபின் என்றும் பெயரிட்டார்... இப்படி ஒரு ஆப் குறித்து கடந்த 2018ஆம் ஆண்டே ஜானி பிளான் வைத்திருந்தாராம்.. ஆனால், இதை செயல்படுத்த அவருக்கு நேரம் கிடைக்காமல் இருந்திருக்கிறது..

படுக்கையறை
லாக்டவுனில் காதலி வீட்டில் மாட்டிக் கொள்ளவும், நிறைய ஃப்ரீ டைம் கிடைத்தது.. காதலியின் வீடும், இடமும் கைகொடுத்ததால் அவர் அந்த ஆப்பை டிசைன் செய்து வெற்றிகரமாக முடித்தார் இப்போது அந்த ஆப்பை ஜானி ரிலீஸ் செய்துள்ளார்.. மக்களிடம் செம வரவேற்பு கிடைத்துள்ளதாம்.. அந்த ஆப்பை சுமார் 50 லட்சம் பேர் டவுன்லோடு செய்து பயன்படுத்தவும் தொடங்கிவிட்டனர்... இந்த ஆப்பின் மதிப்பு 4 டிரில்லியனுக்கும் அதிகமாகவும் சென்றுவிட்டது... இதன்மூலம் ஒரு புதிய சாதனையையும் ஜானி அதாவது படைத்துள்ளார்..

புதிய சாதனை
அதாவது, இங்கிலாந்து நாட்டின் 113 வது பணக்காரராக மாறிவிட்டாராம் ஜானி.. இவர் சமீபத்தில் தனது நிறுவனத்தின் சில பங்குகளை விற்றது மூலம் சுமார் சுமார் 10 பில்லியன் வரை அதாவது நம்ம ஊர் மதிப்பில் ரூ100 கோடி பெற்றிருக்கிறார்.. காதலியின் படுக்கையறையில் படுத்துக்கொண்டே இப்படி கோடிக்கணக்கில் சம்பாதித்த நிகழ்வு சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அதேசமயம், படித்தும் உருப்படியாக எந்த வேலையும் கிடைக்காமல், ஒரே ஒரு காதலியும் கிடைக்காமல் ஏற்கனவே விரக்தியுடன் திரிந்து கொண்டிருக்கும் 90'ஸ் கிட்ஸ்களின் காதில் புகை வந்து கொண்டிருக்கிறது..!
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications