ஆணுறுப்பின் நீளத்தை அளக்க யூஎஸ்பி கேபிளை பிறப்புறுப்பில் நுழைத்த சிறுவன்.. கடைசியில் நடந்தது என்ன?
லண்டன்: லண்டனில் ஆணுறுப்பு எத்தனை நீளமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள தனது பிறப்புறுப்பில் யூஎஸ்பி கேபிளை நுழைத்த போது அது சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனைச் சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டில் தனியாக இருந்த சிறுவன் தனது பிறப்புறுப்பின் நீளம் எவ்வளவு இருக்கும் என்பதை அறிய விரும்பினான். இதை எப்படி அளவிடுவது என யோசித்தான். அப்போதுதான் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
போனுக்கு சார்ஜ் போடும் யூஎஸ்பி கேபிளை உள்ளே நுழைக்கலாம். அது எவ்வளவு தூரம் போகிறது என பார்க்கலாம். ஒரு கட்டத்திற்கு மேல் கேபிள் உள்ளே நுழையாவிட்டால், அந்த இடத்தை மார்க் செய்துக் கொண்டு கேபிளை உள்ளிருந்து இழுத்து விடலாம்.

கேபிள் மார்க்
இழுத்த கேபிளை மார்க் செய்த இடம வரை அளக்கலாம் என எண்ணியிருந்தான். உடனே ஒரு சார்ஜ் போடும் கேபிளை தேடினான். அப்போது அந்த கேபிளை உள்ளே நுழைந்தான். அப்போது நுழைக்க நுழைக்க உள்ளே சென்று கொண்டிருந்த கேபிள் திடீரென நின்றுவிட்டது. இதையடுத்து கேபிளின் நின்ற இடத்தை மார்க் செய்துவிட்டு கேபிளை இழுத்தான்.

கேபிள் வரவில்லை
ஆனால் கேபிள் வரவில்லை, எங்கோயோ சிக்கிக் கொண்டது. இழுத்து இழுத்து பார்த்து முடியவில்லை. அந்த கேபிளில் நிறைய முடிச்சுகள் இருந்ததால் அவன் சிறுநீர் கழித்த போது ரத்தம் கசிந்தது. இதையடுத்து தாயிடம் ரத்தம் வருவதை சொல்லியதை அடுத்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

உலோக கம்பி
அப்போது உலோக கம்பியை கொண்டு கேபிளை அகற்ற மருத்துவர்கள் முயற்சிததனர். ஆனால் அது கடினமான வேலையாக இருந்தது. இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அறுவை சிகிச்சை மூலமே அந்த கேபிள் வெளியே எடுக்கப்பட்டது.

ஆண் குறி
அப்போதுதான் அந்த கேபிள் சிறுவனின் ஆண் குறிக்குள் 70 செ.மீ. அளவு உள்ளே இருந்தது. இதையடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் 24 மணி நேரம் வைக்கப்பட்டிருந்த சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். விளையாட்டு வினையாகும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications