உடலுறவு.. அதுவும் பாத்ரூமிலேயே.. நடுவானில் நடந்த அக்கப்போரு.. கைகளை தட்டி வரவேற்ற பயணிகள்.. கொடுமை
லண்டன்: விமானத்திலேயே உடலுறவு நடந்துள்ளது.. இதுகுறித்த வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது..!!
பாலியல் தொந்தரவுகள், பாலியல் சீண்டல்கள் இருந்தாலே போலீசில் புகார் சொல்லப்படுவது வழக்கம்.. ஓடும் பஸ்ஸாக இருந்தாலும்சரி, பறக்கும் ஃப்ளைட்டாக இருந்தாலும் சரி.. பெண்களுக்கு தொந்தரவு என்றாலே காவல்துறை விரைந்து வந்து நடவடிக்கை எடுக்கும்.

ஆனால், ஒரு விமானத்தில் உடலுறவு நடத்தப்பட்டுள்ளது.. லண்டனில் உள்ள லூடனில் இருந்து இபிசா நோக்கிச்சென்று கொண்டிருந்தது ஈஸிஜெட் விமானம்.. அந்த விமானத்தில்தான், கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாத்ரூம்: சம்பந்தப்பட்டவர்கள் தம்பதிகளாம்.. விமானத்திதன் பாத்ரூமுக்குள் உடலுறவு கொண்டிருந்திருக்கிறார்கள்.. அந்த நேரத்தில், பாத்ரூம் கதவை விமானத்தின் ஊழியர் ஒருவர் திறந்துள்ளார்.. அப்போதுதான் அந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டார்.. உடனே அந்த தம்பதியரும் அதிர்ச்சி அடைந்து, கதவை வேகமாக மூடிக்கொண்டார்களாம்..
ஆனால், இந்த நபர் பாத்ரூம் கதவை திறந்ததுமே, விமானத்தில் இருந்த மற்ற பயணிகளும் அந்த காட்சியை பார்த்துவிட்டார்கள்.. விமான ஊழியர்கள், பயணிகள் என எல்லாருமே இதை கவனித்துவிட்டதால், தம்பதியினர் அசடு வழிந்திருக்கிறார்கள்.. பிறகு சிரித்துக் கொண்டே கதவை மூடிவிட்டார்கள்.. ஆனால், விமானத்தில் இருந்த பயணிகள் யாரும் அதிர்ச்சி அடையவில்லை.. கழிவறைக்குள் இருந்த தம்பதியை உற்சாகப்படுத்த துவங்கிவிட்டனர். ஆரவாரம் செய்து, சிரித்தபடியே கைகளை தட்டியுள்ளனர்..
காட்சிகள்: சிறிது நேரம் கழித்துதான் பாத்ரூம் கதவு திறக்கப்பட்டிருக்கிறது.. விமானத்தில் இருந்த பயணி ஒருவர், இந்த காட்சிகள் அனைத்தையுமே வீடியோ எடுத்திருக்கிறார்.. அந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகிவிட்டது.
இதற்கு பிறகு, இந்த சம்பவத்தை ஈஸிஜெட் உறுதிப்படுத்தியது.. இதுகுறித்து போலீசாருக்கு தகவலும் தெரிவிக்கப்பட்டது.. பிறகு, ஐபிசாவில் உள்ள ஏர்போர்ட்டில் விமானம் தரையிறங்கியதுமே, போலீசார் அந்த தம்பதியிடம் விசாரணையை துவங்கிவிட்டனர்..

ஆனால், இதுவரை யாரும் இது தொடர்பாக கைது செய்யப்படவில்லையாம். விமான கழிவறைக்குள் தம்பதியர் உடலுறவு கொண்டதும், அதனை பயணிகள் உற்சாகப்படுத்திய சம்பவமும் பரபரப்பை தந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications