ஹனிமூனுக்கு வந்தோமா போனோமான்னு இல்லாம.. மியா கலிபாவை சந்தித்ததன் விளைவு.. வசமாக சிக்கிய கணவர்!
லண்டன்: தேனிலவு கொண்டாட வந்த இடத்தில் ஹோட்டல் மியா கலிபாவை ஹோட்டல் வரவேற்பறையில் பார்த்துவிட்டு கணவர் செய்த காரியத்தால் மனைவி கோபமடைந்துள்ளார்.
டிக்டாக் பிரபலம் லியா மேரிலா தனது கணவருடன் தேனிலவுக்காக லண்டன் சென்றுள்ளார். அங்கு பாரீஸில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளார்.
அங்குள்ள இடங்களை சுற்றிபார்த்துவிட்டு இரவு ஹோட்டலில் உணவு சாப்பிட கீழே வந்துள்ளனர். அப்போது உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அங்கு லியாவின் கணவர் கவர்ச்சி நடிகை மியா கலிபாவை பார்த்துள்ளார்.

அடையாளம்
அவரை பார்த்து அடையாளம் கண்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்த லியாவின் கணவர், தனது நண்பர்களுக்கு மியாவை கண்டது குறித்து பகிர்ந்துள்ளார். இதை டிக்டாக் பிரபலமான லியாவே தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த டிக்டாக் வீடியோவுக்கு மியா பதிலளித்துள்ளார்.

பிர்கின் பை
அவர் கூறுகையில் என் ஆளு முழு நேரமும் போனில் நேரத்தை செலவழித்தார். அவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நாளை ஷாப்பிங் போவோம் என சொல்லியிருப்பதாக மியா கூறினார். இதற்கு லியா தனது பதிலில் நான் இப்போது நாங்கள் ஹெர்ம்ஸ் ஷோரூமில் இருக்கிறோம். இங்கே வந்தால் என்னை சந்திக்கலாம் என்றார் லியா. "நல்லது உங்கள் கணவர் உங்களுக்கு பிர்கின் பேக்கை வாங்கித் தருவார் " என மியா ரிப்ளை கொடுத்துள்ளார்.

7 லட்சம் டூ 10 லட்சம்
இந்த கடையில் பிர்கின் பேக் கிடைக்கும். இது பிரான்ஸ் நாட்டு பிராண்டாகும். மிக விலை உயர்ந்த இந்த பேக் ரூ 7 லட்சம் முதல் ரூ 10 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. மியாவை பார்த்ததால் அந்த விலையுயர்ந்த பரிசு பொருளை லியாவின் கணவர் வாங்கி தனது மனைவிக்கு கொடுத்துள்ளார்.

கோபமடைந்த மனைவி
அதுவும் லியாவும் மியாவும் ஒன்றாக இருக்கும் போது, "தேனிலவுக்கு வந்துவிட்டு மியாவை எப்படி சந்திப்பீர்கள் என லியா கணவரிடம் கோபமாக கேட்டுக் கொண்டிருந்த போதே, அவர் பிர்கின் பேக்கை வாங்கி மனைவிக்கு கொடுக்கிறார். இதனால் லியாவும் மியாவும் சிரிக்கிறார்கள். இப்படியாக இந்த நிகழ்வு நடந்து முடிந்தது. மியா கலிபா ஆபாச படங்களில் நடிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications