உ.பி.யில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறது: இந்தியா டுடே சர்வே
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என்றும் உ.பி.யில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

உத்தரகாண்ட்: 8 நிறுவனங்களின் எக்ஸிட் போல் முடிவுகள் (மொத்தம் 70 தொகுதிகள்)
இடிஜி ரிசர்ச் பாஜக 37-40; காங்கிரஸ் 29-32; ஆம் ஆத்மி 0-2.
இந்தியா நியூஸ் பாஜக 32-41; காங். 27-35; ஆம் ஆத்மி 0-1.
இந்தியா டிவி- கிரவுண்ட் ஜீரோ ரிசர்ச் பாஜக 25-29; காங். 37-41; ஆம் ஆத்மி 1.
இந்தியா டிவி- சி.என்.எக்ஸ் பாஜக 35-43; காங்கிரஸ் 24-32.
நியூஸ் எக்ஸ் போல்ஸ்ட்ராட் பாஜக 31-33; காங்கிரஸ் 33-35.
ஏபிபி சி வோட்டர் பாஜக 26-32; காங்கிரஸ் 32-38.
டைம்ஸ் நவ்- வீடோ பாஜக 37; காங். 31.
ஜீ நியூஸ் பாஜக 26-30; காங்கிரஸ் 35-40
கோவா: 8 நிறுவனங்களின் எக்ஸிட் போல் முடிவுகள் (மொத்தம் 40 தொகுதிகள்)
இடிஜி ரிசர்ச் பாஜக 17-20; காங்கிரஸ் 15-17; திரிணாமுல் காங்கிரஸ் 3-4.
இந்தியா நியூஸ் பாஜக 13-19; காங். 14-19; திரிணாமுல் காங். 3-5.
இந்தியா டிவி- கிரவுண்ட் ஜீரோ ரிசர்ச் பாஜக 10-14; காங். 20-25; திரிணாமுல் 3-5.
இந்தியா டிவி- சி.என்.எக்ஸ் பாஜக 16-22; காங்கிரஸ் 11-17; திரிணாமுல் 1-2.
நியூஸ் எக்ஸ் போல்ஸ்ட்ராட் பாஜக 17-19; காங்கிரஸ் 11-13; திரிணாமுல் காங்.0.
ரிபப்ளிக் டிவி பாஜக 13-17; காங்கிரஸ் 13-17; திரிணாமுல் 2-4.
டைம்ஸ் நவ்- வீடோ பாஜக 14; காங். 16; திரிணாமுல் 0.
ஜீ நியூஸ் பாஜக 13-18; காங்கிரஸ் 14-19; திரிணாமுல் 2-5
READ MORE
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?






















Click it and Unblock the Notifications