உ.பி, குஜராத் இடைத்தேர்தல்களிலும் பாஜக வேட்பாளர்கள் அமோக முன்னிலை
லக்னோ/காந்திநகர்: உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களின் சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் பாஜக வேட்பாளர்கள் அமோக வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் 7, குஜராத்தில் 8 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இரு மாநிலங்களிலும் தொடக்கம் முதலே பாஜக வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் அமோக வாக்குகளுடன் முன்னிலை பெற்றனர். இதனால் பாஜக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
குஜராத்தில் 7 தொகுதிகளில் பாஜகவும் 1 தொகுதியில் காங்கிரஸும் முன்னிலை வகித்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் 7 தொகுதிகளில் 4-ல் பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகியவை தலா 1 தொகுதியில் முன்னிலை வகித்து வருகின்றன.
இந்த 15 தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் கணித்திருந்தன.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications