உ.பி.யில் அடுத்த அதிர்ச்சி.. உயிரிழந்தவரின் உடல் ஜேசிபி மூலம்.. எடுத்துச் செல்லப்படும் வீடியோ வைரஸ்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடல் ஜேசிபி வாகனம் மூலம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை மே மாதம் அதிகமாக இருந்தது.

உத்தரப் பிரதேசத்தில் அப்படி உயிரிழப்பவர்களின் உடல்களைக் கங்கை நதியில் வீசியெறியும் அவலமும் நடந்தது. இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக, கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடல் ஜேசிபி வாகனம் மூலம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உயிரிழந்த அந்த நபரின் மகன் கூறுகையில், "கோரக்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் எனது தந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பிறகுக் கிராமத்தில் உள்ள வீட்டில் உயிரிழந்தார். எல்லா இடங்களிலும் இப்படிதான் சடலங்களை எடுத்துச் செல்கிறார்கள் என நாங்கள் நினைத்தோம்" என அவர் தெரிவித்தார்.
இது குறித்து கிராம தலைவர் திரியோகானந்த் கவுதம் கூறுகையில், "உ.யிரழந்தவரின் உடலை அவரது சொந்த பிள்ளைகளே தொட மறுத்துவிட்டனர். அதனால், வேறு வழியின்றி நாங்கள் தான் இதற்கு ஏற்பாடு செய்தோம்" என்று அவர் கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications