லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தியான நிலையில் அமெரிக்க சாமி.. மண்டை ஓட்டுடன் அகோரி பாபா.. தெறிக்க விடும் கும்பமேளா!

Google Oneindia Tamil News

Recommended Video

    கும்பமேளாவில் 11 லட்சம் தீபங்களை சேர்ந்து ஏற்றும் அகோரிகள்- வீடியோ

    லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடக்கும் கும்பமேளா விழாவின் பிரம்மாண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. பிரயாகராஜின் கங்கை நதிக்கரையில் கடந்த செவ்வாய் கிழமை இந்த விழா தொடங்கியது.

    மார்ச் 4ம் தேதி வரை 55 நாட்கள் இந்த விழா நடக்கிறது. மொத்தம் 13 கோடி இந்து சாமியார்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். பல முக்கிய நிகழ்வுகள் இதில் நடக்கிறது.

    விளக்கு பூஜை

    உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் கட்டுவதற்காக அகோரிகள் எல்லோரும் சேர்ந்து விளக்கு ஏற்றி பூஜை செய்து வருகிறார்கள். மொத்தம் 55 நாட்களில் 11 லட்சம் விளக்குகளை அவர்கள் ஏற்ற இருக்கிறார்கள்.

    வெளிநாட்டு பக்தர்கள்

    வெளிநாட்டில் இருந்து வாழ்க்கையை துறந்து இந்தியா வந்து அகோரிகள் ஆன பக்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.

    பெரும் பூஜை

    கும்பமேளாவை முன்னிட்டு அகோரிகள் எல்லோரும் கடுமையான பூஜை செய்து வருகிறார்கள். அகோரி ஒருவர் பூஜை செய்யும் புகைப்படம்.

    சூப்பர்

    கும்பமேளாவை முன்னிட்டு பிரயாக்ராஜ் (அலகாபாத்) மிக பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    பெரிய யானை

    கும்பமேளாவின் நுழைவாயில் யானை படத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    பெரிய வண்ண ஓவியம்

    கும்பமேளாவை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகரம் முழுக்க சுவர்கள் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    ஒளி

    கும்பமேளாவில் ஒளி அலங்காரம்... தூரத்தில் இருந்து பார்க்கும் போது இப்படித்தான் தெரியும்.

    பெரிய கூட்டம்

    ப்ப்பா.. எவ்வளவு பெரிய கூட்டம்!

    ஓவிய கட்டிடம்

    கும்பமேளாவை முன்னிட்டு உருவாக்கப்பட்டு இருக்கும் ஆர்ட் கேலரி!

    பெரிய டெண்டுகள்

    சாமியார்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் டெண்டுகள்!

    English summary
    Photos of Grand Kumbh Mela 2019 festival in Uttar Pradesh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X