உ.பி.யில் உச்சகட்ட கோரத்தாண்டவம்- ஒரே நாளில் 37,238 பேருக்கு கொரோனா; 196 பேர் மரணம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இன்று ஒருநாளில் மட்டும் 37,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 196 பேர் கொரோனாவுக்கு ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா பாதிப்பு மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழகத்துக்கு அடுத்ததாக 5-வது இடத்தில் இருக்கிறது உத்தரப்பிரதேசம். உத்தரப்பிரதேசத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு என்பது 30 ஆயிரத்தை கடந்ததாக இருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமையன்று 34, 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 195 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். லக்னோவில் அதிகபட்சமாக 5,239 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு- 78 பேர் மரணம்; 8078 பேர் டிஸ்சார்ஜ்
.
இன்று கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 37, 238 பேருக்கு கொரோனா உறுதியானது. அத்துடன் 196 பேர் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகினர். கடந்த 24 மணிநேரத்தில் இம்மாநிலத்தில் 22,566 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2,73, 653 ஆக உள்ளது. லக்னோவில் கடந்த 24 மணிநேரத்தில் 5682 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications