பேரவலத்தின் பிடியில் உத்தரப்பிரதேசம்.. ஒருநாள் கொரோனா பாதிப்பு 40,000-த்தை நெருங்கியது- 223 பேர் பலி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 40,000-த்தை நெருங்கியுள்ளது. உ.பி.யில் சனிக்கிழமை மட்டும் 38,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் ஒரே நாளில் 233 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
நாட்டில் கொரோனா பரவலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கேரளா, கர்நாடகா, தமிழகத்தைத் தொடர்ந்து 5-வது இடத்தில் உத்தரப்பிரதேசம் உள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் காட்டுத் தீயாக கொரோனா பரவல் இருக்கிறது. சனிக்கிழமையன்று ஒரே நாளில் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 38,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,51,314 ஆக அதிகரித்தது.
அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 10,959 பேர் இதுவரை அம்மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
அம்மாநிலத்தில் லக்னோ நகரம்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரே நாளில் 5,461 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் 2,786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications