லக்னௌ: உத்தரபிரதேச மாநில முதல்வராக 2வது முறையாக இன்று யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார். மாலை 4 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. இந்த வெற்றியின் மூலம் உத்தரபிரதேசத்தில், 37 வருடங்களுக்கு பின்பு ஒரே கட்சி தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. இது இதற்கு முன்பு நடக்காத உபி வரலாறு ஆகும்.
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநில முதல்வராக 2வது முறையாக இன்று யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார். மாலை 4 மணிக்கு லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பாஜக தேசிய தலைவர் நட்டா உள்பட பலர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.. அதேபோல, சோனியா காந்தி, முலாயம்சிங், மாயாவதி, அகிலேஷ் யாதவ் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Mar 25, 2022, 5:03 pm IST
பூபேந்திர சிங் சவுத்ரி, நந்த கோபால் குப்தா, ராகேஷ் சச்சன், நிதின் அகர்வால் உள்ளிட்டோர் உத்திரபிரதேச மாநில அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்
Mar 25, 2022, 4:37 pm IST
உத்தரபிரதேச மாநில துணை முதல்வர்களாக கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டனர்.
Mar 25, 2022, 4:37 pm IST
JUSTIN | உ.பி. முதல்வராக பதவியேற்றார் யோகி
Mar 25, 2022, 4:22 pm IST
உ.பி., முதல்வராக பதவியேற்கவுள்ள யோகி ஆதித்யநாத், விழா நடைபெறும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு வந்தடைந்தார். அங்கு அவர் தொடர்ந்து 2வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.
Mar 25, 2022, 4:22 pm IST
பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் நட்டா ஹரியானா முதல்வர் எம்எல் கட்டார், இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
Mar 25, 2022, 3:55 pm IST
யோகி பதவியேற்பு விழா - லக்னோ வந்தடைந்த அமித் ஷா
உத்தரபிரதேச முதல்வராக 2வது முறையாக பதவியேற்கவுள்ள யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா லக்னோ வந்தடைந்தார்.
Mar 25, 2022, 3:42 pm IST
யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு லக்னோ வாஜ்பாய் மைதானத்தில் கோரக்பூர் பாஜக எம்பி ரவி கிஷன் உரை நிகழ்த்தினார்.
Mar 25, 2022, 3:30 pm IST
உத்தரபிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ள நிலையில், பதவியேற்பு விழாவையொட்டி அடல் பிஹாரி வாஜ்பாய் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
Lucknow | People gather at Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium for swearing-in ceremony of Yogi Adityanath as Uttar Pradesh CM for the second time. pic.twitter.com/s6QdoQAolY
உத்திரப் பிரதேச முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்கும் யோகி ஆதித்யநாத் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க லக்னோ விமான நிலையம் செல்கிறார்
Mar 25, 2022, 1:32 pm IST
உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் தலைமையில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது - புஷ்கர் சிங் தாமி.
உ.பி. மற்றும் உத்தரகாண்டில் முதல்முறையாக அரசுகள் மீண்டும் மீண்டும் வந்துள்ளன - புஷ்கர் சிங் தாமி,
Dehradun | In Uttar Pradesh, a full majority govt is formed under the leadership of PM Modi and Yogi Adityanath. For the first time govts have been repeated in UP and Uttarakhand: Uttarakhand CM Pushkar Singh Dhami on swearing-in ceremony of UP-designate CM Yogi Adityanath pic.twitter.com/uyNjXj0a8E
யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு கோரக்பூர் கோவிலின் தலைமை அர்ச்சகர் சிறப்பு பூஜை செய்தார்.
Uttar Pradesh | Head priest of Gorakhpur temple performs special puja ahead of oath-taking ceremony of CM-designate Yogi Adityanath pic.twitter.com/SoyweDnxLk
யோகி ஆதித்யநாத் பதவியேற்கும் அடல் பிஹாரி வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட தாமரை ஓவியம் வரையப்பட்டுள்ளது
BJP's Yogi Adityanath to take oath as CM of Uttar Pradesh for the consecutive second term today; visuals from Atal Bihari Vajpayee International Cricket Stadium Lucknow. pic.twitter.com/VF1HCXqDOX
யோகி அமைச்சரவையில் துணை முதல்வர் பதவியும் இடம் பெறுவதுடன், அந்த பதவிக்கான பதவிப் பிரமாணமும் மேற்கொள்ளப்படும் என பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mar 25, 2022, 12:05 pm IST
நீல்காந்த் திவாரி மீண்டும் காசியில் இருந்து அமைச்சராக பதவியேற்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
Mar 25, 2022, 11:16 am IST
லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் காட்சிகள்.
நிகழ்ச்சி நடைபெறும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம் செல்லும் சாலைகள் ஜொலிக்கின்றன.
மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரின் கட்அவுட்கள் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ளன
BJP's Yogi Adityanath to take oath as CM of Uttar Pradesh for the consecutive second term today; visuals from Atal Bihari Vajpayee International Cricket Stadium Lucknow. pic.twitter.com/VF1HCXqDOX
யோகி ஆதித்யநாத்தின் புதிய அமைச்சரவை குறித்து சஸ்பென்ஸ் உருவாகியுள்ளது.
யோகி ஆதித்யநாத் பதவியேற்பதற்கு முன்னதாக தேநீர் பார்ட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளார்
Mar 25, 2022, 11:13 am IST
பதவியேற்புக்குப் பிறகு, முழு அமைச்சர்களின் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டத்திற்கு அனைத்து அமைச்சர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
லோக்பவனில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொள்கிறார்
Mar 25, 2022, 10:53 am IST
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உத்தரபிரதேசத்தில் இருந்தாலும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டார்.
இதுபோன்ற விழாக்களில் அவர் பங்கேற்கும் வழக்கம் இல்லை என்று அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
Mar 25, 2022, 10:40 am IST
எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் ஆகியோர் பதவியேற்வு விழாவிற்கு அழைப்பு.
கோயில் பூசாரிகள், மடாலய துறவிகள் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்
Mar 25, 2022, 10:40 am IST
யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழாவை பார்வையிட 60,000க்கும் அதிகமானோர் வருவார்கள் என்பதால் கூட்டத்தை சமாளிக்க பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது
Mar 25, 2022, 10:09 am IST
யோகி அரசு கடந்த 5 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தும் பணியை செய்துள்ளது - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
Yogi government has done the work of strengthening law and order situation in the last 5 years. Our government provided security to every single person of the state. We did not ask about anyone's religion before benefitting with our schemes: Union Home Minister Amit Shah pic.twitter.com/CyWeutwRbF
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர்
Mar 25, 2022, 9:16 am IST
உத்தரபிரதேச மாநில முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேலை ஆட்சியமைக்க உரிமை கோரி கடிதம் அளித்தார்.
Lucknow | Uttar Pradesh CM-designate Yogi Adityanath meets Governor Anandiben Patel, stakes claim to form the government in the state. pic.twitter.com/pQZ35TWIsl

எங்கள் திட்டங்களால் பயனடைவதற்கு முன் நாங்கள் யாருடைய மதத்தைப் பற்றியும் கேட்கவில்லை - அமித் ஷா
10:08 AM, 25 Mar
மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் எங்கள் அரசு பாதுகாப்பு அளித்துள்ளது - அமித் ஷா
10:09 AM, 25 Mar
யோகி அரசு கடந்த 5 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தும் பணியை செய்துள்ளது - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
Yogi government has done the work of strengthening law and order situation in the last 5 years. Our government provided security to every single person of the state. We did not ask about anyone's religion before benefitting with our schemes: Union Home Minister Amit Shah pic.twitter.com/CyWeutwRbF
யோகி ஆதித்யநாத் பதவியேற்பு விழாவை பார்வையிட 60,000க்கும் அதிகமானோர் வருவார்கள் என்பதால் கூட்டத்தை சமாளிக்க பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது
10:40 AM, 25 Mar
எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் ஆகியோர் பதவியேற்வு விழாவிற்கு அழைப்பு.
கோயில் பூசாரிகள், மடாலய துறவிகள் பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்
10:53 AM, 25 Mar
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உத்தரபிரதேசத்தில் இருந்தாலும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டார்.
இதுபோன்ற விழாக்களில் அவர் பங்கேற்கும் வழக்கம் இல்லை என்று அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
11:13 AM, 25 Mar
பதவியேற்புக்குப் பிறகு, முழு அமைச்சர்களின் கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டத்திற்கு அனைத்து அமைச்சர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
லோக்பவனில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொள்கிறார்
11:13 AM, 25 Mar
யோகி ஆதித்யநாத்தின் புதிய அமைச்சரவை குறித்து சஸ்பென்ஸ் உருவாகியுள்ளது.
யோகி ஆதித்யநாத் பதவியேற்பதற்கு முன்னதாக தேநீர் பார்ட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளார்
11:16 AM, 25 Mar
லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் காட்சிகள்.
நிகழ்ச்சி நடைபெறும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம் செல்லும் சாலைகள் ஜொலிக்கின்றன.
மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரின் கட்அவுட்கள் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ளன
BJP's Yogi Adityanath to take oath as CM of Uttar Pradesh for the consecutive second term today; visuals from Atal Bihari Vajpayee International Cricket Stadium Lucknow. pic.twitter.com/VF1HCXqDOX
நீல்காந்த் திவாரி மீண்டும் காசியில் இருந்து அமைச்சராக பதவியேற்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
12:05 PM, 25 Mar
யோகி அமைச்சரவையில் துணை முதல்வர் பதவியும் இடம் பெறுவதுடன், அந்த பதவிக்கான பதவிப் பிரமாணமும் மேற்கொள்ளப்படும் என பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
12:06 PM, 25 Mar
யோகி ஆதித்யநாத் பதவியேற்கும் அடல் பிஹாரி வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட தாமரை ஓவியம் வரையப்பட்டுள்ளது
BJP's Yogi Adityanath to take oath as CM of Uttar Pradesh for the consecutive second term today; visuals from Atal Bihari Vajpayee International Cricket Stadium Lucknow. pic.twitter.com/VF1HCXqDOX
யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு கோரக்பூர் கோவிலின் தலைமை அர்ச்சகர் சிறப்பு பூஜை செய்தார்.
Uttar Pradesh | Head priest of Gorakhpur temple performs special puja ahead of oath-taking ceremony of CM-designate Yogi Adityanath pic.twitter.com/SoyweDnxLk
உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் தலைமையில் முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது - புஷ்கர் சிங் தாமி.
உ.பி. மற்றும் உத்தரகாண்டில் முதல்முறையாக அரசுகள் மீண்டும் மீண்டும் வந்துள்ளன - புஷ்கர் சிங் தாமி,
Dehradun | In Uttar Pradesh, a full majority govt is formed under the leadership of PM Modi and Yogi Adityanath. For the first time govts have been repeated in UP and Uttarakhand: Uttarakhand CM Pushkar Singh Dhami on swearing-in ceremony of UP-designate CM Yogi Adityanath pic.twitter.com/uyNjXj0a8E
உத்திரப் பிரதேச முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்கும் யோகி ஆதித்யநாத் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க லக்னோ விமான நிலையம் செல்கிறார்
3:30 PM, 25 Mar
உத்தரபிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ள நிலையில், பதவியேற்பு விழாவையொட்டி அடல் பிஹாரி வாஜ்பாய் ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
Lucknow | People gather at Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium for swearing-in ceremony of Yogi Adityanath as Uttar Pradesh CM for the second time. pic.twitter.com/s6QdoQAolY
யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு லக்னோ வாஜ்பாய் மைதானத்தில் கோரக்பூர் பாஜக எம்பி ரவி கிஷன் உரை நிகழ்த்தினார்.
3:55 PM, 25 Mar
யோகி பதவியேற்பு விழா - லக்னோ வந்தடைந்த அமித் ஷா
உத்தரபிரதேச முதல்வராக 2வது முறையாக பதவியேற்கவுள்ள யோகி ஆதித்யநாத்தின் பதவியேற்பு விழாவுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா லக்னோ வந்தடைந்தார்.
4:22 PM, 25 Mar
பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் நட்டா ஹரியானா முதல்வர் எம்எல் கட்டார், இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
4:22 PM, 25 Mar
உ.பி., முதல்வராக பதவியேற்கவுள்ள யோகி ஆதித்யநாத், விழா நடைபெறும் அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு வந்தடைந்தார். அங்கு அவர் தொடர்ந்து 2வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.
4:37 PM, 25 Mar
JUSTIN | உ.பி. முதல்வராக பதவியேற்றார் யோகி
4:37 PM, 25 Mar
உத்தரபிரதேச மாநில துணை முதல்வர்களாக கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டனர்.
5:03 PM, 25 Mar
பூபேந்திர சிங் சவுத்ரி, நந்த கோபால் குப்தா, ராகேஷ் சச்சன், நிதின் அகர்வால் உள்ளிட்டோர் உத்திரபிரதேச மாநில அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்
UP Yogi Adityanath Swearing-in Ceremony LIVE News Updates in Tamil (உ.பி யோகி ஆதித்யநாத் 2.0 பதவியேற்பு விழா) : உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கவிருக்கிறார், இது குறித்த நேரலை செய்திகளை இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.