மதுரை மத்திய சிறையில் போலீஸ் - கைதிகள் இடையே பயங்கர மோதல்... போலீஸ் குவிப்பு
மதுரை: மதுரை மத்திய சிறையில் போலீஸ்-கைதிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் கைதிகள் சிலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் காவல்துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி, சட்டைகளை களைந்து போராட்டம் நடத்தினர். காவலர்கள் மீது கைதிகள் கற்களைக் கொண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், மதுரை மத்திய சிறையில் கட்டடத்தின் மீது ஏறி கைதிகள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால், சிறைச்சாலை வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது.
கைதிகள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில், போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. இதற்கிடையே, காயம்பட்ட கைதிகளுக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதே நேரம், கைதிகள் யாரும் தப்பி விடக்கூடாது என்பதற்காக, மத்திய சிறைச்சாலை வாசலில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை மத்திய சிறைச்சாலைக்கு செல்லும் வழிகள் முடக்கப்பட்டுள்ளன. போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். காவல்துறை உயர்அதிகாரிகள் விசாரணைக்காக சிறைச்சாலைக்கு விரைந்துள்ளனர்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications