எதிர்காலத்தில் எழுந்து வருவீர்கள்.. மு.க அழகிரிக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!
மதுரை: திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி தனது 68வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

எப்போதும் சிறப்பாக கொண்டாடப்படும் இவரின் பிறந்த நாள்விழா இந்த முறை பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. மதுரையிலும் பெரிய அளவில் இதற்காக ஏற்பாடுகள் செய்யப்படாமல் எளிமையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் மு.க அழகிரிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். போன் மூலம் தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
ரஜினிகாந்த் தனது வாழ்த்தில், உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் அரசியல் திட்டங்கள் நிறைவேற வாழ்த்துகள்.
அரசியல் காலண்டரில் கடைசி பக்கம் என்பது யாருக்கும் இல்லை. உங்களுக்கும் ஒரு காலம் வரும். எதிர்காலத்தில் எழுந்து வருவீர்கள், என்று கூறி இருக்கிறார்.
ரஜினியின் இந்த வாழ்த்து இணையத்தில் பெரிய வைரல் ஆகி இருக்கிறது. ரஜினியும் அழகிரியும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
விஜய் போல ரஜினியை ஃபாலோ பண்ணும் முதல்வர் மகன் சஞ்சய்.. பாடல் வரிகளில் பஞ்ச் கவனித்தீர்களா?












Click it and Unblock the Notifications