மதுரையின் கம்பீரம்.. முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வர்றது யார் தெரியுமா? கீழக்கரை மாஸ்
மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.. இந்த மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்திருக்கிறார்.
இதற்காக அவர் இன்று காலை மதுரை வந்தார்.. காலை 10.30 மணிக்கு ஜல்லிக்கட்டு மைதானம் திறந்து வைத்துள்ளார்.. திறப்பு விழா நிகழ்ச்சிகள் முடிந்ததும், புதிய அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற துவங்கி உள்ளன.

"கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த அரங்கத்தை, முதல்வர் திறந்து வைத்ததுமே, ஜல்லிக்கட்டு போட்டிகள் புதிய மைதானத்தில் நடைபெற போகின்றன..
ஸ்டேடியம்: இதுவரை கேலரிகளில் பொதுமக்கள் தொங்கிக்கொண்டும், பாதுகாப்பு இல்லாமலும், எப்போது கீழே விழுவோ என்றுகூட தெரியாமலும், பதற்றத்துடனேயே விளையாட்டு போட்டியை கண்டுகளித்த நிலையில், இப்போது நிலைமை தலைகீழாகி உள்ளது..
இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரை மாவட்டத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட கலெக்டரிடம் நேரில் மனு அளித்தனர்.
பூரிப்பு: அவர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மதுரையில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை முதல் முறையாக பார்க்க போகிறோம் என்று பூரிப்புடனும் மகிழ்ச்சியுடனும் சொல்கிறார்கள் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள்,
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications