இந்த முறையும் கமல் வெற்றி.. பரப்புரைக்கு தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த மதுரை கிளை
Recommended Video
மதுரை: கமல்ஹாசன் பரப்புரைக்கு தடை விதிக்க கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல்ஹாசன் கூறியதை எதிர்த்து பாஜக சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது.

அப்போது தமிழகத்தில் நடந்த சம்பவத்துக்கு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடாமல் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது ஏன் என கேட்டனர். அதற்கு மனுதாரர் கமல்ஹாசன் பேசியது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என்பதால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக கூறினார்.
இதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என அறிவுறுத்தினர். இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள கமல்ஹாசனுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முறையீடு செய்தார்.
தேர்தல் ஆணையத்தை நாடலாம் என பாஜகவுக்கு டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக் காட்டி உயர்நீதிமன்ற மதுரை கிளை சரவணனின் மனுக்களை விசாரிக்க மறுப்பு தெரிவித்து அவரது மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டது. மேலும் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறிவிட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications