அண்ணே.. அந்த ஆதரவு? திருப்பரங்குன்றத்துக்காக போன் போட்ட தினகரன்! அழகிரி பதில் என்ன தெரியுமா?
Recommended Video
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளரை ஆதரிக்க கோரி மு.க. அழகிரியிடம் தொலைபேசி வேண்டுகோள் விடுத்துள்ளாராம் தினகரன்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல் களம் அனல் பறக்கிறது. ஒவ்வொரு கட்சியும் வியூகங்கள் வகுத்து செயல்பட்டு வருகின்றன.

அதிமுகவைப் பொறுத்தவரை 4- தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்கிற முனைப்பு காட்டுகிறது. இதேநிலைமையில்தான் திமுகவும் இருந்து வருகிறது.
அமமுகவோ எப்படியாவது 2 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என நினைக்கிறது. குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதியை அழகிரி ஆதரவுடன் கைப்பற்றிவிடலாம் என்பது அமமுக பொதுச்செயலர் தினகரனின் கணக்கு.
இது தொடர்பாக முன்னரே மு.க. அழகிரியிடம் 'துண்டு போட்டு' வைத்திருந்தாராம் தினகரன். தற்போதை அதை நினைவூட்டும் வகையில் மீண்டும் அழகிரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தினகரன் பேசியுள்ளார்.
தினகரன் தரப்பு கூறியதை அமைதியாக கேட்டுக் கொண்ட மு.க. அழகிரி சொன்ன ஒரே பதில்..
"ஆகட்டும் பார்க்கலாம்"
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications