தங்கம், தகரத்தைவிட எங்க அஞ்சா நெஞ்சர் குறைந்து போயிட்டாரா என்ன.. அழகிரி ஆதரவாளர்கள் குமுறல்
Recommended Video
மதுரை: தங்க தமிழ்ச்செல்வனை எல்லாம் சேர்க்குற திமுக தலைவர் ஸ்டாலின் அவரோட சொந்த அண்ணன் அழகிரிய சேர்க்கமாட்றாரே என்று அழகிரியின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் குமுறிக்கொண்டு இருக்கிறார்கள்.
திமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் இணைந்தது தான் இன்று சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டு இருக்கிறது. தங்க தமிழ்ச்செல்வன் திமுகவிற்கு வந்ததை வரவேற்று திமுகவினர் பதிவுகளை போட்டு வருகிறார்கள்.

அதேநேரம் அதிமுக மற்றும் அமமுகவினர் கடுமையாக வசைபாடி கருத்துக்களை பதிவிடுவது மீம்ஸ்களாலும் தெறிக்கவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இது ஒரு டிராக்கில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அழகிரிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் பதிவிட தொடங்கினர். அதில் ஒருவர் தங்க தமிழ்ச்செல்வனை எல்லாம் கட்சியில சேர்த்துப்பாங்களாம். ஆனால் ஓன் பிரதரை சேர்த்துக்க மாட்டாங்களாம் என பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள திமுக அனுதாபி ஒருவர், தங்கம் வந்தாலும் தகரம் வந்தாலும் வரவேற்போம் நாங்கள் காரணம்.... நாங்கள் தலைமைக்கு கட்டுப்பட்ட கட்டுக்கோப்பான உடன் பிறப்புகள்... இப்படி சொல்லி தான் மனச தெத்திக்கனும் விரைவில் எங்கள் அண்ணண் அஞ்சான் நெஞ்சரை இணைத்தால் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.
இன்னொரு ஆதரவாளர் அண்ணன் அழகிரி அவர்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அடிமட்ட தொண்டர்கள் திமுக வில் யாரும் சொல்ல வில்லை. தலைமை அண்ணன் அழகிரி அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் நாங்களும் விரும்புகிறோம். என கூறியுள்ளார்.
இன்னொரு ஆதரவாளர் மதிப்பிற்குரிய அழகிரி அண்ணா, தனிக்கட்சி எப்பதானே தொடங்குவீர்! ஆதரிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என கூறியுள்ளார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications