இந்தியாவின் சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.. அது மோடி தான்… சொல்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரை: இந்தியாவின் சூப்பர்ஸ்டார் மோடி என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், கருணாநிதி வல்லவர் என்று தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ஸ்டாலின் வல்லவரும் இல்லை, நல்லவரும் இல்லை என்றார்.

இங்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. சு. வெங்கடேசன் நல்ல வேட்பாளர். அதாவது, அவர் தமிழில் நல்லா எழுதுவார். கவிதை பாடுவார் . வரலாற்றுடன் நல்லா எழுதக்கூடியவர். அரசியல் வேண்டாம் என்று சென்ற அவரை, ஆளே இல்லை என்பதால் அவரை அழைத்து வந்துள்ளார்கள் என்றும் விமர்சனம் செய்தார்.
பிரதமர் மோடி இந்தியாவின் பாதுகாவலர் என்றும் அவர் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் போல விளங்குவதாகவும் புகழாரம் சூட்டினார்.
பொங்கலுக்கு 1000 ரூபாய் கொடுப்பதற்கு முன்பு வரை திமுக தான் வெற்றி பெறும் என்று சொன்னவர்கள், தற்போது அதிமுக வெற்றி பெறும் என சொல்லி வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். எனவே, அ.தி.மு.க கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி












Click it and Unblock the Notifications