பாலமேடு ஜல்லிக்கட்டு விழா குழுவில் ஜாதிக்கு பிரதிநிதித்துவம் கோரிய மனு டிஸ்மிஸ்!
மதுரை: மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் தங்களது ஜாதிக்கும் பிரதிநிதித்துவம் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை பாலமேடு அழகு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அதில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டபோது ஜாதி பாகுபாடின்றி மக்கள் அனைவரும் போராடியதால் வெற்றி கிடைத்தது; அரசு ஜல்லிக்கட்டு நடத்த சட்டத்திருத்தம் கொண்டுவந்தது.

தை பொங்கலையொட்டி ஜன.,15 ல் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மாடு பிடி வீரர்களின் பெயர்கள் மற்றும் காளைகளை பதிவு செய்ய ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் மறுக்கின்றனர். விழாக்குழுவில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க உத்தரவிட வேண்டும். என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் யார், யார் இடம்பெறுவது என நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க இயலாது. சட்ட விதிகள்படி மதுரை மாவட்ட ஆட்சியர் முடிவெடுப்பார். ஆகையால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications