மதுரையில் எடப்பாடி பிரசாரம் அமமுகவை அதிர வைத்த கூட்டம்!
மதுரை: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரசாரத்தின்போது கூடிய கூட்டம் அமமமுகவினரை அயர்ந்து போக வைத்துள்ளதாக அதிமுக தரப்பில் கூறுகின்றனர்.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். அ.தி.மு.கவின் கோட்டை என்று கருதப்படும் தென் மாவட்டங்களின் தலைமை நகரமான மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

அமமுக ஆதரவு அதிகம் உள்ள பகுதியாக கூறப்படும் மேலூரில் நடந்த பிரசாரத்தில் ஏராளமான மக்கள் திரண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.

அ.தி.மு.கவின் கோட்டை என்று கருதப்படும் இடங்களில் முதல்வரின் பிரச்சாரத்திற்கு திரண்ட கூட்டத்தை பார்க்கும்போது, அ.ம.மு.கவின் வருகை அ.தி.மு.க வாக்கு வங்கியை கணிசமாக பாதிக்கும் என்று கூறியவர்களின் கருத்தை தகர்க்கும் வகையில் அமைந்திருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

சமூக ரீதியிலான வாக்குகள் அமமுகவுக்குக் கிடைக்கும்,அதிமுகவுக்கு கிடைக்காது என்ற கூற்றையும் இந்தக் கூட்டம் தகர்க்கும் வகையில் உள்ளதாகவும் அதிமுகவினர் பெருமையுடன் கூறுகின்றனர்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
சிங்கப்பெண் திட்டத்தை.. தொடங்கி வைக்க நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா? சீறும் டிடிவி தினகரன் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications