632 உடற்கல்வி பணியிடங்களுக்கான தேர்வு... மதுரை ஹைகோர்ட் புது உத்தரவு
மதுரை: தமிழகத்தில் 632 உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அதே சமயம், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு கடந்தாண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.

தேர்வு அறிவிப்பாணையில் கல்வித்தகுதி முறையாக குறிப்பிடப்படவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. அதில், தேர்வுப் பட்டியலை ரத்து செய்து தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, தனித் தனி கல்வித் தகுதி அடிப்படையில் தொடக்க பள்ளி மற்றும் மேல் நிலை பள்ளிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதனை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக மேல் முறையீடு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது முறையான கல்வித் தகுதியுடன் தேர்வு எழுதியே தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டதாக அரசு மற்றும் மேல் முறையீடுதாரர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்று தேர்வுப் பட்டியல் அறிவிப்பை உறுதி செய்த நீதிபதிகள், நான்கு வாரங்களில் பணி நியமன ஆணைகளை வழங்க உத்தரவிட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications