தேசிய யூத் கேம்ஸ் சாம்பியன்ஷிப்! கெத்து காட்டிய மதுரை சிறுவன்.. 3 போட்டிகளில் தங்கம் வென்று அசத்தல்
Subscribe to Oneindia Tamil
மதுரை: தேசிய யூத் கேம்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் மூன்று போட்டிகளில் வென்று 7ஆம் வகுப்பு மாணவர் ஜெ.அதீஸ்ராம் அசத்தி உள்ளார்.

கோவாவில் ஏப்ரல் 27 முதல் 29 வரை 7வது தேசிய யூத் கேம்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2022 (7th National Youth Games Championship 2022) நடைபெற்றது.

இந்த விளையாட்டுப் போட்டிகள் National Youth Sports And Education Federation (NYSAEF) சார்பில் நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.

இதில் மதுரையைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு பள்ளி மாணவர் ஜெ.அதீஸ்ராம், சிலம்பம், வில்வித்தை, ஸ்கேட்டிங் ஆகிய மூன்று போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசு தங்கம் பெற்றார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு NYSAEF தலைவர் ஹேமந்த் பவார், ராஜமகாகுரு ராமகிருஷ்ணன் ஆகியோர் பரிசளித்துப் பாராட்டினர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications