மதுரை தனிஷ்க் நகைக்கடை.. நிஷாந்த் கொள்ளையடித்தது எப்படி? ஏஐ வீடியோ வெளியிட்ட போலீசார்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை தனிஷ்க் நகைக்கடையில் பல கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நிஷாந்த் என்பவர் தான் இதில் ஈடுபட்டதாகவும் அவரது தந்தை மற்றும் காதலி என கூறப்படும் இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நிஷாந்த் எப்படி கொள்ளையடித்தார் என்பதை போலீசார் ஏஐ வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமாக கூறியுள்ளனர்.



Click it and Unblock the Notifications
