மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டில் மாடு முட்டி இளைஞர் பலி! கலைஞர் நூற்றாண்டு ஏர் தழுவுதல் அரங்கில் சோகம்
மதுரை: மதுரை கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏர் தழுவுதல் அரங்கில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் ஒருவரை மாடு முட்டியதில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏர் தழுவுதல் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கச்சிராயிருப்பு பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர் மகேஷ் பாண்டி கலந்து கொண்டார். அப்போது அரங்க வாயிலில் அவிழ்த்துவிடப்பட்ட மாடுகளை வீரர்கள் போட்டி போட்டு கொண்டு பிடித்தனர்.
அவைகளை மகேஷ் பாண்டியும் பிடிக்க முயன்றார். அப்போது ஒரு மாடு முட்டியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அந்த பகுதியில் சலசலப்பு எழுந்தது.
-
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications