நாங்கள் தருவதை மட்டும் செய்தி போடுங்கள்! மதுரை வாக்குஎண்ணும் மையத்தில் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு
மதுரை: மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையை செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகத்தில் நடந்த தேர்தலில் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையான இன்று மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கையை செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால அதிகாரிகளுடன் செய்தியாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் செய்தி சேகரிக்க உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே ஊடகத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் மாவட்ட/மாநகராட்சி நிர்வாகம் தருவது மட்டுமே செய்தி, அதை வெளியிட்டால் போதும் என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
-
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்!












Click it and Unblock the Notifications