மதுரை வந்த மோடியிடம், தமிழக பிரச்சினைகள் பற்றி மனு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில், ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இதற்கான விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின்னர் மோடி அங்கிருந்து கிளம்பி சென்றார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடக்கிய மனு ஒன்றினை பிரதமர் மோடியிடம் கொடுத்தார்.

- ஜெயலலிதா, அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
- சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட வேண்டும்
- கர்நாடக அரசு அளித்த மேகதாது திட்ட விரிவான அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்
- முல்லை பெரியாறு ஆற்றில் புதிய அணை கட்ட ஆய்வுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.
- ஒசூர், நெய்வேலி, ராமநாதபுரம் நகரங்களில் உதான் திட்டம் கீழ் விமானம் சேவை தேவை
- சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது திட்டத்தில் 50:50 கூட்டுத் திட்டத்தில் அனுமதி அளிக்க வேண்டும்.
இதுபோன்றவை முக்கிய கோரிக்கைகளாகும்.
More From
-
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications