தோல்வி பயத்தை மறைக்கவே மனைவியுடன் ஸ்டாலின் சுற்றுலா- அமைச்சர் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

திருப்பரங்குன்றம்: தோல்வி பயத்தை மறைக்கவே ஸ்டாலின் மனைவியுடன் சுற்றுலா சென்றுள்ளார் என திருப்பரங்குன்றத்தில் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், எம்சி சம்பத் உள்ளிட்டோர் மதுரை பெருங்குடியில் வாக்குச் சேகரிப்பில் இருந்தனர்.

Minister R.B.Udhayakumar says that Stalin went to tour to hide his lose in elections

அப்போது அமைச்சர் உதயகுமார் பேசுகையில் 23-ஆம் தேதிக்கு பிறகு திமுக ஆட்சியை அமைப்போம் என கூறும் திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு பலிக்காது. தோல்வி பயத்தை மறைக்கவே மனைவியுடன் ஸ்டாலின் சுற்றுலா சென்றார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியைவிட தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகம். ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றார் அமைச்சர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+