கமல்ஹாசனை ஏன் இப்படி திட்டுகிறார் செல்லூர் ராஜு?
Recommended Video

மதுரை: கமல்ஹாசனுக்கு மூளையில் கோளாறு என்று கூறியுள்ளார் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு.
புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் 3வது முறையாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு கள நிலவரங்களை ஆய்வு செய்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். தேசிய அளவில் உதவியை பெறுவதற்காக, அமிதாப்பச்சன், ஆமீர்கான் போன்றவர்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளதாக கமல் தெரிவித்தார்.

அரசு சார்பில் செய்யும் உதவிகள் போதவில்லை என்றும், எல்லா மக்களையும் சென்றடையவில்லை என்றும் மக்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறிய கமல்ஹாசன், நிவாரண தொகையை 3 தவணைகளாக அரசு வழங்குவது என்பது, வெந்த புண்ணில் வேல் பாய்க்கும் செயல் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, துருப்பிடித்த அரசல்ல, மக்களுக்கு சேவையாற்றும் கூர்மையான அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் அரசை குறை கூறும் கமலுக்கு மூளையில் கோளாறு. தமிழக அரசு கேட்ட நிவாரண தொகையை, மத்திய அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications